தேங்காய் தக்காளி தொக்கு

நிலா மீரான்
நிலா மீரான் @cook_16825592

#தேங்காய்சம்பந்தப்பட்டரெசிபி

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
நாலுபேர்
  1. 1/2 கிலோ தக்காளி பழம் நறுக்கியது
  2. 1/4 கிலோ பெரிய வெங்காயம் நறுக்கியது
  3. 10 பூண்டுப்பல் உரித்தது
  4. 10 கிராம் தனி மிளகாய்த்தூள்
  5. 2 கப் தேங்காய்த்துருவல் அரை
  6. த்தது
  7. 50 மில்லி எண்ணெய்
  8. தாளிக்க மல்லி கருவேப்பிலை

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    வாணலியில் எண்ணெய் ஊற்றவும்

  2. 2

    வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கவும்

  3. 3

    பூண்டு மிளகாய்த்தூள் உப்பு சேர்க்கவும்

  4. 4

    நன்றாக வதங்கியதும் அரைத்து வைத்துள்ள தேங்காயை சேர்க்கவும்

  5. 5

    மல்லி கருவேப்பிலை சேர்க்கவும்

  6. 6

    எண்ணெயிலேயே நன்றாக வதக்கவும்

  7. 7

    தக்காளி வெங்காயம் எல்லாம் நன்றாக வதங்கியதும் எண் னண பிரிய ஆரம்பிக்கும்

  8. 8

    அப்போது அடுப்பை அனைத்து விட்டு ஆறவும் இறக்கி விடவும்தோசை சப்பாத்திக்கு தொட்டு சாப்பிடலாம்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

நிலா மீரான்
அன்று

Similar Recipes