எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

8நபர்
  1. 1 டஜன் முட்டை
  2. மசாலா அரைக்க:
  3. 1 கப் சின்ன வெங்காயம்
  4. 6 தக்காளி
  5. 2 பட்டை
  6. 2 கிராம்பு
  7. சோம்பு
  8. இஞ்சி
  9. 10 பல் பூண்டு
  10. 4 வரமிளகாய்
  11. 2 ஸ்பூன் கொத்தமல்லி விதை
  12. கறிவேப்பிலை சிறிது
  13. 1 ஸ்பூன் சீரகம்
  14. 2 கப் தேங்காய் பால்
  15. தாளிக்க:
  16. 1 ஸ்பூன் கடுகு
  17. சிறிது கறிவேப்பிலை
  18. 3 ஸ்பூன் குழம்பு மிளகாய்த்தூள்
  19. 2 ஸ்பூன் சாம்பார் பொடி
  20. 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
  21. கொத்தமல்லி தழை
  22. தேவையானஅளவு எண்ணெய்
  23. தேவையானஅளவு உப்பு

சமையல் குறிப்புகள்

  1. 1

    முட்டையை வேக வைத்து எடுக்கவும்

  2. 2

    மசாலா அரைக்க கொடுத்துள்ள பொருட்களை எண்ணெய் விட்டு சூடானதும் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்கு வதக்கி பின் ஆறியதும் மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்து எடுக்கவும்

  3. 3

    வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு கறிவேப்பிலை சேர்த்து வெடித்ததும் கொடுத்துள்ள தூள் வகைகள் சேர்த்து வதக்கவும்

  4. 4

    பின் அரைத்த விழுது சேர்த்து வதக்கவும்

  5. 5

    பின் ஒரு ஐந்து நிமிடம் கழித்து தேங்காய் பால் விட்டு நன்கு கலந்து கொதிக்க விடவும்

  6. 6

    நன்கு கொதித்ததும் முட்டை சேர்த்து கொதிக்க விட்டு கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sudha Rani
Sudha Rani @cook_16814003
அன்று
Coimbatore

Similar Recipes