சமையல் குறிப்புகள்
- 1
தக்காளி பிரியாணி. தக்காளி வெங்காயத்தை விழுதாக அரைக்கவும்.
- 2
பாசுமதி அரிசியை கழுவி தண்ணீரில் பதினைந்து நிமிடங்கள் ஊற வைக்கவும்.
- 3
குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை.கிராம்பு.ஏவம் புதினா.மல்லி சேர்த்து வதக்கவும்.அதில் அரைத்து வெங்காய விழுது மற்றும் இ.பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும்.
- 4
அதில் அரைத்த தக்காளி விழுது மி.தூள்.ப.மிளகாய் தக்காளி சாஸ் சேர்த்து மிதமான தீயில் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- 5
பச்சை வாசனை போய் எண்ணெய் மேலே வந்ததும் இரண்டு கப் அரிசிக்கு மூன்று கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு தே.அளவு உப்பு சேர்க்கவும்.அதில் தண்ணீரை வடித்து அரிசியை சேர்க்கவும்.
- 6
அரிசியை சேர்த்ததும் குக்கரை மூடி இரண்டு விசில் வந்ததும் பத்து நிமிடம் சிறு தீயில் வைத்து பிறகு பரிமாறவும்
- 7
தக்காளி ஜாம். தக்காளியை சிறு துண்டுகளாக்கி சர்க்கரை சேர்த்து அடி கனமான பாத்திரத்தில் சேர்த்து கிளறவும்.
- 8
நன்கு இரண்டும் கிளறி இறுகி வரும் போது அரை கப் தே.பால் சேர்த்து சுருண்டதும் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து இறக்கவும்.
- 9
தக்காளி பஜ்ஜி.தக்காளிகளை வில்லைகளாக நறுக்கி வைக்கவும்.
- 10
அரிசி மாவு.கடலை மாவு.மிளகாய் தூள் உப்புடன் தண்ணீர் சேர்த்து திக்கான கலவை கலந்து வில்லைகளை மாவில் தோய்த்து எண்ணெயில் பொரிக்கவும்.
- 11
தக்காளி சம்பல். தக்காளி.ப.மிளகாயை பொடியாக நறுக்கி அதில் மாசித்தூள் உப்பு சேர்த்து கலந்து லெமன் சாறு கலந்து பரிமாறவும்.
- 12
தக்காளி ஊறுகாய். தக்காளியை தோலுரித்து விழுதாக அரைக்கவும்.கடாயில் ந.எண்ணெய் ஊற்றி தக்காளி விழுதுடன் மி.தூள் உப்பு சேர்த்து நன்கு கிளறி விட்டு சுருண்டதும் புளிக்கரைசல் உப்பு சேர்த்து எண்ணெய் பிரிந்ததும் இறக்கவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

#பாரம்பரிய சமையல்


#தக்காளி சமையல் இறால் தக்காளி தொக்கு


#தக்காளி சமையல் ஆலு வித் டொமேடோ தம்


ரம்ஜான் ஸ்பெஷல் காம்போ (Ramzan special combo recipes in tamil)


தக்காளி பிரியாணி | தக்காளி சமையல்


சமையல் மட்டன் வித் பொடேடோ களறி கறி


ஃபிஷ் பிரியாணி (fish biriyani recipe in tamil)


தக்காளி பிரியாணி


கீழை மட்டன் கறிக்குழம்பு(Keezhai mutton karikulambu recipe in tamil)


உருளைக்கிழங்கு சமையல்.பஞ்சாபி தம் ஆலு


Prawn biryani🍤🍤🍤


குஸ்கா காம்போ (kuska combo Recipe in Tamil)


குழிப்பணியாரம்


ஸ்ட்ரீட் புட் எம்டி பிரியாணி (Street food Plain biryani recipe in tamil)


ஸ்டப்டு மிளகாய் பஜ்ஜி(stuffed chilli bajji recipe in tami)


தக்காளி பட்டாணி பிரியாணி (Tomato green peas biryani recipe in tamil)


கேரளா ஸ்பெஷல் மலபார் சிக்கன் பிரியாணி (Malabar Chicken Biryani Recipe in tamil)


பன்னீர் கபாப் (Paneer kebab recipe in tamil)


ஹைத்ராபாத் தம் சிக்கன் பிரியாணி


சோயா உருளைக்கிழங்கு தம் பிரியாணி (Soya potato dum biryani recipe in tamil)


அரபுநாட்டு சிக்கன் மந்தி பிரியாணி மற்றும் சல்சா


சென்னா பிரியாணி (chenna biriyani recipe in tamil)


தலைப்பு : மட்டன் பிரியாணி


இறால் பிரியாணி (iraal biriyani recipe in tamil)


ஹைதராபாத் பிரியாணி(hydrebad biryani recipe in tamil)


பொங்கல் கறி விருந்து-மட்டன் பிரியாணி, எலும்பு சாம்பார் குழம்பு, முட்டை கிரேவி,சிக்கன் ப்ரை


சமையல் 3 சிக்கன் வறுவல்


ஆட்டுக்கால் கிரேவி (aatukaal gravy recipe in tamil)


இறால் பிரியாணி (Iraal biryani recipe in tamil)


காளான் பிரியாணி (Mushroom Biryani Recipe in TAmil)

கமெண்ட்