உருளைக்கிழங்கு சமையல். பிரெட்  பொடேடோ ரோல்

Nazeema Banu
Nazeema Banu @cook_16196004
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 8பிரட் ஸ்லைஸ்
  2. நான்குஉருளைக்கிழங்கு
  3. அரை ஸ்பூன் மிளகாய் தூள்
  4. இரண்டுபெ.வெங்காயம்
  5. தே.அளவுஉப்பு
  6. தே.அளவுஎண்ணெய்
  7. இரண்டுமுட்டை
  8. ஒரு கப்பிரட்தூள்
  9. ஒருஸ்பூன்இஞ்சி பூண்டு விழுது

சமையல் குறிப்புகள்

  1. 1

    உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து மசிக்கவும்.

  2. 2

    கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை சிறு துண்டாய் நறுக்கி வதக்கவும்

  3. 3

    அதில் உப்பு.மிளகாய் தூள்.இ.பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

  4. 4

    அதில் மசித்த உருளைக்கிழங்கு சேர்த்து புரட்டி எடுத்து ஆற வைக்கவும்.

  5. 5

    ஒரு கிண்ணத்தில் முட்டைகளை ஊற்றி சிறிது உப்பு சேர்த்து அடித்து கலக்கி தனியே வைக்கவும்.

  6. 6

    ஒரு தட்டில் பிரட் தூளை பரப்பி வைக்கவும்.

  7. 7

    ஒரு பிரட்ஸ்லைசை தண்ணீரில் இலேசாய் நனைத்து பிழிந்து உ.கிழங்கு கலவையை நடுவில் வைத்து மூடவும்.

  8. 8

    நன்கு அழுத்தி உருட்டி முட்டை கலவையில் நனைத்து பிரட் தூளில் புரட்டவும்

  9. 9

    தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு சூடானதும் பிரட் தூளில் புரட்டிய தை போட்டு இருபுறமும் பொரித்ததும் எடுக்கவும்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Nazeema Banu
Nazeema Banu @cook_16196004
அன்று

Similar Recipes