சமையல் குறிப்புகள்
- 1
உருளைக்கிழங்கை கிரேற்றரில் வைத்து துருவிக் கொள்ளவும்.
- 2
துருவிய உருளைக்கிழங்கை ஒரு வடிகட்டியில் போட்டு இரண்டு கப் தண்ணீர் விட்டு நன்றாக கழுவி தண்ணீரை வடிய வைத்துக் கொள்ளவும்.
- 3
தண்ணீர் வடிந்தவுடன் உருளைக்கிழங்கை கை வைத்து தண்ணீர் இல்லாமல் நன்றாக பிழிந்து கொள்ளவும்.
- 4
இரண்டு முட்டைகளை ஒரு பவுளில் உடைத்து ஊற்றி உப்பு சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ளவும்.
- 5
பிழிந்து வைத்த உருளைக் கிழங்கில் அடித்த முட்டையை ஊற்றவும்.
- 6
இதனுடன் மைதா மாவு, உப்பு, பச்சை மிளகாய், ஜீரகம், பெப்பர் தூள், மிளகாய் தூள், நறுக்கிய வெங்காயம்,, நறுக்கிய மல்லித்தழை இவைகள் அனைத்தையும் சேர்த்து நன்றாக மிக்ஸ் பண்ணி கலக்கி வைத்துக் கொள்ளவும்.
- 7
ஒரு ஃப்ரையிங் பேன் அடுப்பில் வைத்து 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் உருளைக்கிழங்கு கலவையை ஒரு ஸ்பூனில் கோரி எண்ணெயில் ஊற்றி லேசாக பரத்திக் கொடுக்கவும்.
- 8
ஒரு பக்கம் வெந்ததும் மறித்துப் போட்டு மறுபக்கமும வெந்து பொன்னிறமானதும் எடுக்கவும்.
- 9
சுவையான உருளைக்கிழங்கு பேன் கேக் ரெடி.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

உருளைக்கிழங்கு பொரியல்


உருளைக்கிழங்கு சாதம்


உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ்


உருளைக்கிழங்கு பேன் கேக்(potato pan cake recipe in tamil)


உருளைக்கிழங்கு வடை


தக்காளி பட்டாணி உருளைக்கிழங்கு கூட்டு


முட்டை வெள்ளைக் கரு றோஸ்ட்


உருளைக்கிழங்கு பராத்தா


உருளைக்கிழங்கு கட்லெட்


உருளைக்கிழங்கு பஜ்ஜி


பேன் கேக்


தக்காளி சப்பாத்தி உருளைக்கிழங்கு கூட்டு


வாழைப்பழ பேன் கேக்


உருளைக்கிழங்கு சேர்த்த கேரட் பீன்ஸ் பொரியல்(carrot beans potato poriyal recipe in tamil)


பச்சைப்பயிறு உருளைக்கிழங்கு குருமா


மஷ்ரூம் ஸ்டிர் ஃப்ரை (mushroom fry recipe in Tamil)


தக்காளி கோதுமை தோசை (Thakkali kothumai dosai Recipe in Tamil)


உருளைக்கிழங்கு ஃப்ரெஞ்ச் ஃப்ரை


கோபி மஞ்சூரியன்


மசாலா ஆனியன் ஆம்லேட்(masala onion omelette recipe in tamil)


மசாலா ஆனியன் ஆம்லெட்(masala onion omelette recipe in tamil)


உருளைக்கிழங்கு பட்டாணி கேரட் பூரணம்


பனானா பேன் கேக்


டிபன் சாம்பார்(tiffin sambar recipe in tamil)


உருளைக்கிழங்கு போண்டா potato bonda recipe in tamil


வெள்ளரிக்காய் புளிசேரி (vellari Puliseri Recipe in Tamil)


உருளைக்கிழங்கு பட்டாணி மசால் (Urulaikilanku pattani masal recipe in tamil)


உருளைக்கிழங்கு போண்டா


இறைச்சிப்பத்திரி


உருளைக்கிழங்கு வெங்காய பஜ்ஜி

கமெண்ட்