நண்டு ரோஸ்ட் (nandu roast recipe in tamil)

சமையல் குறிப்புகள்
- 1
நண்டை நன்றாக சுத்தம் செய்து தண்ணீரில் கழுவி எடுத்துக் கொள்ளவும்.
- 2
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
- 3
இதனுடன் நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- 4
மல்லித்தழை, புதினா இலை சேர்த்து வதக்கவும்.
- 5
பின்னர் இதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், பெருஞ்சீரகம் தூள், ஜீரகத்தூள்,கரம் மசாலா தூள், பெப்பர்தூள், தேவைக்கு உப்பும் சேர்த்து நன்றாகக் கிளறி குறைவான தீயில் சுமார் 2 நிமிடம் மூடி வைக்கவும்.
- 6
இதனுடன் சுத்தம் செய்து வைத்திருக்கும் நண்டை சேர்த்து நன்றாகக் கிளறி மிதமான தீயில் சுமார் 15 நிமிடம் மூடி வைத்து வேக வைக்கவும்.
- 7
அடியில் பிடித்து விடாமல் கிளறி கொடுக்கவும்.
- 8
நண்டு நன்றாக வெந்து ரோஸ்ட் ஆகி வரும் போது லெமன் ஜூஸ் ஊற்றி நன்றாகக் கிளறி மல்லித்தழை தூவி இறக்கவும்.
- 9
சுவையான நண்டு ரோஸ்ட் ரெடி.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

வாத்துக்கறி ரோஸ்ட் (Vaathu Kari Roast Recipe in Tamil)


நண்டு கிரேவி(nandu gravy recipe in tamil)


பீஃப் ரோஸ்ட் (Beef roast recipe in tamil)


நண்டு தொக்கு(nandu thokku recipee in tamil)


நண்டு சூப் - குளிர் காலத்திற்கு ஏற்றது (Nandu soup recipe in tamil)


ஹைத்ராபாதி சிக்கன் 65 பிரியாணி (hyderabadi chicken 65 biryani recipe in tamil)


ஆனியன் சிக்கன் (Onion CHicken Recipe in Tamil)


நண்டு மசாலா(crab masala recipe in tamil)


பன்னீர் ரோஸ்ட் (Paneer roast recipe in tamil)


நண்டு மிளகு வறுவல் (Nandu Milagu varuval recipe in Tamil)


நண்டு சூப்🥣🥣 (Nandu soup recipe in tamil)


தயிர் சிக்கன் (Thayir Chicken Recipe in Tamil)


செட்டி நாட்டு நண்டு மசாலா(Chettinadu nandu masala recipe in tamil)


பாம்பே சட்னி- வெங்காயம், கடலை மாவு சட்னி (vengayam, kadalai maavu chutni recipe in Tamil)


செட்டிநாடு நண்டு மசாலா (Chettinadu nandu masala recipe in tamil)


காடைக்கோழி ஃப்ரை (Kaadai Fry Recipe in Tamil)


கடலை மாவு பக்கோடா (Kadalaimaavu pakoda recipe in tamil)


நண்டு குழம்பு (Nandu Kulambu Recipe in Tamil)


பன்னீர் காப்ஸிகம் ரோஸ்ட்


நண்டு குருமா (Nandu kuruma recipe in tamil)


மஷ்ரூம் கிரேவி (mushroom gravy recipe in Tamil)


ஃப்ரைட் மசாலா இட்லி


Garlic gravy


நண்டு சூப் (nandu soup recipe in Tamil)


மீன் ரோஸ்ட் மசாலா


சிக்கன் ஃப்ரை


காலிஃப்ளவர் ரோஸ்ட்(Cauliflower roast recipe in tamil)


ஃபிஷ் ஃப்ரை (Fish Fry Recipe in Tamil)


ஹைத்ராபாதி சிக்கன் தம் பிரியாணி (Hyderbadi chicken dum biriyani recipe in tamil)


செட்டிநாடு நண்டு மசாலா (Chettinad Nandu Masala Recipe in Tamil)

கமெண்ட்