நண்டு தொக்கு(nandu thokku recipee in tamil)

Sasipriya ragounadin
Sasipriya ragounadin @Priyaragou

#CF9
கிறிஸ்மஸ் ஸ்பெஷல்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
நான்கு பேர்
  1. தேவைக்கேற்பநண்டு
  2. 1வெங்காயம்-
  3. ஒன்றுபச்சை மிளகாய்
  4. இரண்டு தேக்கரண்டிமிளகாய் தூள்
  5. அரை தேக்கரண்டிமஞ்சள் தூள்
  6. ஒரு பத்தைதேங்காய்
  7. ஒரு தேக்கரண்டிபெருஞ்சீரகம்
  8. தேவைக்கேற்பஎண்ணெய்
  9. கறிவேப்பிலை மல்லி இலை
  10. சுவைக்குஉப்பு
  11. அரை தேக்கரண்டிகடுகு
  12. ஒரு தேக்கரண்டிஉளுத்தம்பருப்பு
  13. 1தக்காளி-

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    நண்டை சுத்தம் செய்து எடுத்துக்கொண்டு வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம்பருப்பு கருவேப்பிலை வெங்காயம் தக்காளி பொடியாக நறுக்கியது சேர்த்து வதக்கவும் பின் இரண்டையும் சேர்த்து 5 நிமிடம் மிதமான தீயில் வதக்கவும் மிளகாய்த்தூள் உப்பு சேர்த்து வதங்கிய பின் தேங்காய் பெருஞ்சீரகம் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொண்டு வந்த விழுதையும் சேர்த்து வதங்கிய பின்

  2. 2

    பத்து நிமிடம் மிதமான தீயில் சிறிது தண்ணீர் ஊற்றி வேகவைத்து கொள்ளவும் இப்பொழுது நண்டு தொக்கு தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sasipriya ragounadin
அன்று

Similar Recipes