சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் நறுக்கிய 4 சின்ன வெங்காயம் கருவேப்பிலை வதக்கி மிளகு சீரகம் தேங்காய் பூ சேர்த்து வதக்கி கடைசியாக மிளகாய் தூள் சேர்த்து மிளகாய் தூள் வாடை அடங்கியதும் அடுப்பை அணைத்து சுடு ஆற வைத்து மிக்ஸியில் மைய்யாக தண்ணீர் சேர்க்காமல் அரைத்து கொள்ளவும்.
- 2
கத்திரிக்காய் சுத்தம் செய்து நடுவே சிறு வெட்டி அரைத்த மசாலா வை 5 நிமிடம் ஊறவைத்து கடாயில் எண்ணெய் விட்டு மிதமான சூட்டில் கத்திரிக்காய் போட்டு வேகவிடவும்.
- 3
புளியை கரைத்து வடிகட்டி புளிக்கரைசல் உடன் 2 கப் தண்ணீர் விட்டு சாம்பார் பொடி மஞ்சள் தூள் மிளகாய்த்தூள் அரைத்த மசாலா சேர்த்து நன்கு கரைத்து கொள்ளவும்.
- 4
அடிகனமான பாத்திரத்தில் நல்லெண்ணெய் விட்டு கடுகு உளுத்தம்பருப்பு வெந்தயம் நறுக்கிய சின்ன வெங்காயம் வதக்கி நறுக்கிய தக்காளி உப்பு 1/4 தேக்கரண்டி மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கி வேக வைத்த கத்திரிக்காய் சேர்த்து வதக்கி கரைத்து வைத்துள்ள புளிக்கரைசல் உப்பு சேர்த்து கொதிக்க விடவும் பின் மிதமான சூட்டில் நன்கு கெட்டியானது அடுப்பை அணைக்கவும்.
- 5
ஆறியதும் கண்ணாடி பாட்டிலில் அடைத்து 1 வாரம் வரை சூடு சாதம் கலந்து பரிமாறலாம்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு


சிக்கன் டிக்கா பிரியாணி


பாரம்பரிய பாய்வீட்டு மீன் சால்னா


எண்ணெய் கத்திரிக்காய் புளிக்குழம்பு🍆(brinjal gravy recipe in tamil)


வாங்கி பாத்-கத்திரிக்காய் சாதம்


கத்திரிக்காய் பொரியல்


தக்காளி தொக்கு


🍆🍆 எள்ளு கத்திரிக்காய் குழம்பு🍲 (Ellu kathirikaai kulambu Recipe in Tamil)


பருப்பு குழம்பு(paruppu kuzhambu recipe in tamil)


மணத்தக்காளி கீரை கூட்டு


கத்திரிக்காய், பூண்டு வறுவல்


எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு (Ennei kathirikkai kulambu recipe in tamil)


முளைகட்டிய பாசிப் பயிறு கத்திரிக்காய் கூட்டு


கத்திரிக்காய் புளிக்குழம்பு


வாழைக்காய் கூட்டு


கத்திரிக்காய் மசாலா


இட்லி கத்திரிக்காய் 🍆 கொத்தூஸ்


ராஜ்மா கத்திரிக்காய் புளிக்குழம்பு (Rajma kathirikkai pulikulambu recipe in tamil)


கேரட் உருளைக்கிழங்கு பால்ஸ்


வத்தக்குழம்பு


கத்திரிக்காய் புளிக்குழம்பு


கர்கிடக கஞ்சி / ஔஷித கஞ்சி


கத்திரிக்காய் அரைத்த குழம்பு


ஆட்டுக்கால் பாயா


கத்திரிக்காய் சாம்பார்


எண்ணை கத்திரிக்காய், ஸ்பைஸி கிரேவி (Ennei kathirikkaai gravy recipe in tamil)


பூண்டு குழம்பு


கத்திரிக்காய் முருங்கைக்காய் சாம்பார்(sambar recipe in tamil)


பாசிப்பருப்பு கத்திரிக்காய் சாம்பார்(PASIPARUPPU SAMBAR RECIPE IN TAMIL)


தன்தூரி சிக்கன்

கமெண்ட்