எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
4 பரிமாறுவது
  1. மைதா-1/2 கப்
  2. ரவை-1 டீஸ்பூன்
  3. பால்-2 டேபிள் ஸ்பூன்
  4. சர்க்கரை-1/3 கப்
  5. வெண்ணெய்-1/4 கப்
  6. கோக்கோ பவுடர்-2 டேபிள் ஸ்பூன்
  7. சாக்கலேட்டு-30 கிராம்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    ஒரு பௌலில் மைதா மாவு மற்றும் வெண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

  2. 2

    பின் அதில் சர்க்கரை, ரவை மற்றும் கோக்கோ பவுடர் சேர்த்து கிளறவும்.

  3. 3

    பால் ஊற்றி கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.

  4. 4

    பிசைந்து மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.

  5. 5

    பின் அதை லேசாக தட்டி, கட்டை விரலால் நடுவில் அழுத்தி,பட்டர் பேப்பர் விரித்த பேக்கிங் ட்ரேயில் அடுக்கவும்.

  6. 6

    முன்பே 10 நிமிடம் சூடு செய்த ஓவனில் 15 நிமிடம் பேக் செய்யவும்.

  7. 7

    சாக்கலேட்டை வெண்ணெய் சேர்த்து உருக்கி கொள்ளவும்.

  8. 8

    ஆறியதும் உருக்கிய சாக்கலேட்டை குளியாக இருக்கும் பிஸ்கட் பகுதியில் நிரப்பவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sumaiya Shafi
Sumaiya Shafi @cook_19583866
அன்று

Similar Recipes