சமையல் குறிப்புகள்
- 1
சீவிய உருளைக்கிழங்கை நன்றாக தண்ணீரை பிழிந்து ஒரு பாத்திரத்தில் போடவும்
- 2
வெந்த காலிபிளவரை நன்றாக மசித்து உருளைக்கிழங்குடன் சேர்க்கவும்
- 3
வெங்காயம் நறுக்கியது சேர்க்கவும்
- 4
உப்பு மசாலா தூள் எல்லாவற்றையும் வெங்காயம் உருளைக்கிழங்கு கலவையுடன் நன்றாக பிசையவும்
- 5
வாணலியில் எண்ணெய் காய வைத்து வட்டமாக தட்டி வடைகளை பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
- 6
சுவையான வடைரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

காலிஃப்ளவர் 65
#everyday4


தோசைக்கல் வாழைக்காய் (Thosaikkal vaazhaikkaai Recipe in Tamil)
#nutrient2வாழைக்காயில் பொட்டாசியம் வைட்டமின் சத்துக்கள் அதிகம் உள்ளது.மசாலா தடவி தோசைக் கல்லில் அடுக்கி எண்ணெய் ஊற்றி மூடி வைத்து திருப்பிப் போட்டு இருபுறமும் வேகவைத்தால் தோசைக்கல் வாழைக்காய்.


ஆலூ மட்டர் மசாலா(aloo matar masala recipe in tamil)
குஜராத்தி ஸ்டைல் ஆலூ மட்டர் மசாலா செய்தேன். மிகவும் அருமையாக இருந்தது. #Thechefstory #ATW3


உளுந்தம்பருப்பு வடை
#goldenapron3#book#nutrient1


பிரியாணி (Briyani recipe in Tamil)
#Vattaram* சென்னையில் கமகம வாசனையுடன் அனைத்து ஓட்டல்களிலும் பரிமாறுவது இந்த பிரியாணி.


காலிஃப்ளவர் பொரியல்
#nutrient2


உருளைக்கிழங்கு வடை
# Book


கேரட் கட்லட் (carrot cutlet recipe in Tamil)
#அவசர சமையல்#Fitnesswithcookpad first week


Cauliflower biriyani
#np1சுவையான காலிஃப்ளவர் பிரியாணி செய்வது மிகவும் எளிது.நான் சாதாரண அரிசியில் தான் இதை செய்தேன் அதற்கே சுவை அதிகமாக இருந்தது. கிச்சடி சம்பா அரிசி அல்லது பிரியாணி அரிசியில் செய்திருந்தால் மிகவும் சுவையாக இருந்திருக்கும்.


நெய் கோழி வருவல்(Ghee chicken roast recipe in Tamil)
#goldenapron3.#அன்பானவர்களுக்கான சமையல்.கோல்டன் ஏப்ரல் 3 நெய் பூண்டு பயன்படுத்தி ஒரு கோழி வறுவல் செய்துள்ளேன். கோழி வருவல் என் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் நண்பர்களுக்கும் மிகவும் பிடித்தமானது என்பதால் எனது அன்பானவர்களுக்கான இந்த கோழி வறுவலை பகிர்கிறேன்


வாழைப்பூ ஸ்பைசி கோலா
#குழந்தைகள் ஸ்னாக்ஸ்#bookவாழைப்பூ போன்ற துவர்ப்பு சுவை உடைய உணவுகளை சாப்பிடுவது என்றால் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவருக்கும் அவ்வளவு விருப்பம் இருக்காது ஆனால் இந்த வாழைப்பூ கோலா செய்து கொடுத்தோம் என்றாள் அடுத்த நிமிடமே காலியாகிவிடும்.அதனால் இல்லத்தரசிகள் வாழைப்பூ போன்ற உணவுகளை வீட்டில் உள்ளவர்கள் விரும்பும்படி செய்ய வேண்டுமென்றால் வாழைப்பூ கோலா செய்து கொடுங்கள் அனைவரும் சாப்பிட்டு விடுவார்கள்.


டிக்கர் பராத்தா(Tikker Paratha Recipe in Tamil)
#cookwithfriends#santhichowdry#maincourse#cooksnap என் தோழி சாந்தி வீட்டிற்கு செல்லும்போது அவர்கள் எனக்காக டிக்கர் பராத்தா செய்து கொடுத்தார்கள் மிகவும் சுவையாக வித்தியாசமான ரெசிபி யாகவும் இருந்தது. வெகு நாட்களாக நான் இதை செய்ய முயற்சி செய்தேன்.நண்பர்கள் தினத்தை முன்னிட்டு இந்த ரெசிபியை செய்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.


சுஜி வெஜ் கட்லெட்
Lock-down recipeஊரடங்கு உத்தரவு காரணத்தினால் குழந்தைகளுக்கு வெளியில் எதுவும் தின்பண்டம் வாங்கி தரமுடியாது ..வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து இனிப்பான மிகவும் சுவையான ஒரு கட்லட் செய்து கொடுத்தேன்.


கொண்டைக்கடலை கட்லெட் (chickpeas cutlet)
#GA4#week6#chickpeas கொண்டைக்கடலையில் அதிக சத்துக்கள் உள்ளது.


நாட்டுக் கத்திரிக்காய் மட்டன் குழம்பு
#goldenapron3#நாட்டுக் காய்கறிகள் ரெசிபி


மஷ்ரூம் வெங்காய பக்கோடா(mushroom onion pakoda recipe in tamil)
#ed1


வெங்காய வடை(ஆனியன் பக்கோடா)
கேரளா தெருவோர கடைகளில் மிகவும் பிரபலமானது.இது மிகவும் சுவையானதாகவும்,கிரிஸ்பியாகவும் ஆன் வெங்காய பக்கோடா.


சப்பாத்தி உருளைக்கிழங்கு சால்னா
#breakfast


காராமணி மசால் வடை
#NP3#snack


வெங்காய சாம்பார்
#hotel


#book வெங்காய ராகி பக்கோடா


வெங்காய பக்கோடா (Venkaaya pakoda recipe in tamil)
#deepfry


ஓமவல்லி வெங்காய பக்கோடா
#Np3


பீட்ரூட் கட்லெட் (Beetroot cutlet recipe in Tamil)
#GA4# week 5# Beetrootபீட்ரூட் தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் ரத்த அளவு அதிகரிக்கும் .


வாழைப்பூ வடை
#everyday4


வெள்ளைச் சோள மாவு பக்கோடா (Vellai sola maavu pakoda recipe in tamil)
#GA4#week16சோளத்தில் அதிகப்படியான பைபர் உள்ளது சிறுதானியங்களில் இதுவும் முக்கியமான ஒரு வகையாகும்


முள்ளங்கி சட்னி (Mullanki chutney recipe in tamil)
#Ownrecipeநன்மைகள்.முள்ளங்கியின் ஒருவிதமான ஸ்மல் யாருக்கும் பிடிக்காது ஆகவே முள்ளங்கியை பயன்படுத்த மிகவும் யோசிப்பார்கள் ஆனால் இப்படி நாம் நன்றாக எண்ணெயில் வதக்கி துவையல் செய்யும் போது மிகவும் சுவையாக உள்ளது அனைவரும் விரும்பி சாப்பிடுவர்


ரிங் எக் வித் மஸ்ரூம் கிரேவி
#cookwithfriends#indrapriyadharsini


கம்பு வாழைப்பூ வடை
#kids1#deepavali


அதிரடி குருமா (Athiradi kuruma recipe in tamil)
#GA4 Tomato week7

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12500896
கமெண்ட்