ஒரு விசிலில் இட்லி சாம்பார் (Idli sambar recipe in tamil)

Revathi Bobbi
Revathi Bobbi @rriniya123
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

45நிமிடங்கள்
8 நபர்கள்
  1. 200கிராம்துவரம்பருப்பு
  2. 3தக்காளி
  3. 15சின்னவெங்காயம்
  4. 1பெரிய கேரட்
  5. 2கத்திரிக்காய்
  6. 3ஸ்பூன் சக்திசாம்பார்பொடி
  7. 1/4ஸ்பூன்மஞ்சள் பொடி
  8. கருவேப்பிலை
  9. உப்பு, ஆயில்
  10. 1/4ஸ்பூன் கடுகு
  11. 1/4ஸ்பூன் சீரகம்
  12. சிறிதுபெருங்காயத்தூள்

சமையல் குறிப்புகள்

45நிமிடங்கள்
  1. 1

    முதலில் துவரம்பருப்பை கழுவி, அதனுடன் நறுக்கிய கத்திரிக்காய், கேரட், தக்காளி, உப்பு, மஞ்சள் பொடி போடவும். சின்ன வெங்காயம் முழுசாக போடவும்.

  2. 2

    இதை எல்லாம் குக்கரில் போட்டு, தேவையா அளவு தண்ணீர் ஊற்றி ஒரு விசில் விடவும்.

  3. 3

    பிறகு அதில் சக்தி சாம்பார் பொடி, பெருங்காயத்தூள் போடவும்.

  4. 4

    அதில் ஒரு வாணலியில் ஆயில் விட்டு கடுகு, சீரகம், கருவேப்பிலை தாளித்து போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி 5நிமிடம் கொதிக்கவிடவும். நாம சின்னவயசுல சாப்பிட்ட அதே சுவையில் சாம்பார் ரெடி. நன்றி

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Revathi Bobbi
Revathi Bobbi @rriniya123
அன்று

Similar Recipes