முருங்கைக்காய் கத்தரிக்காய் தொக்கு (Drumstick, brinjal thokku recipe in Tamil)

Mishal Ladis @cook_25648483
#GA 4 week 25
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு காடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு, உ. பருப்பு, வெந்தயம் சேர்க்கவும், பின் வெங்காயம், பூண்டு, பச்சைமிளகாய், கருவேப்பிலை சேர்க்கவும்
- 2
பின் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும் பின் மஞ்சள் தூள், வத்தல்தூள், உப்பு, குழம்பு மிளகாய் சேர்த்து வதக்கவும்
- 3
பின் நறுக்கிய முருங்கைக்காய், கத்தரிக்காய் சேர்த்து வதக்கவும்
- 4
பின் புளிக்கரைசல், சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்
- 5
காய் நன்கு வெந்து எண்ணெய் பிரிந்து வந்த பின் கெட்டியான தேங்காய்ப்பால் ஊற்றி கொதி வந்தவுடன் அடுப்பை ஆஃப் செய்து இறக்கவும்
- 6
சுவையான முருங்கைக்காய் கத்தரிக்காய் தொக்கு தயார்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

முருங்கைக்காய் சாம்பார்
# GA4 # Week 25 (Drum Stick)


பூண்டு சட்னி (Garlic chutney recipe in Tamil)
#GA 4 week 24


உருளைக்கிழங்கு மசாலா ப்ரெட் டோஸ்ட் (Aaloo masala bread toast recipe in Tamil)
#GA 4 Week 26


கத்தரிக்காய் முருங்கைக்காய் கூட்டு
#தேங்காய்சம்பந்தப்பட்டசெய்முறை


கத்தரிக்காய், முருங்கைக்காய் புளி கூட்டு!
#மதியஉணவு!


கத்தரிக்காய், முருங்கைக்காய், உருளைக்கிழங்கு புளிக்குழம்பு
#pmsfamily


முருங்கைக்காய் சூப்
#GA4# Drumstic week 25


முருங்கைக்காய், கத்தரிக்காய், உருளைக்கிழங்கு புளிக்குழம்பு
#pmsfamily


முருங்கைக்காய் கத்தரிக்காய் புளிக் கூட்டு
#GA4#WEEK25#DRUMSTICK


கத்தரிக்காய் முருங்கைக்காய் புளிக்குழம்பு
#தமிழர்களின்பாரம்பரியசமையல்


கத்திரிக்காய் முருங்கை தொக்கு(brinjal drumstick thokku recipe in tamil)
#qk


கத்தரிக்காய் தொக்கு(brinjal thokku recipe in tamil)
கத்தரிக்காய் தாங்க சைவக்காரங்களுக்கு கறி.... எளிமையான, இந்த கத்தரிக்காய் தொக்கு, எலுமிச்சை சாதம் மாதிரி கலவை சாதத்துக்கு அட்டகாசமான வெஞ்சனம்... 😋😋😋


முருங்கைக்காய் கத்தரிக்காய் புளிக்குழம்பு(drumstick brinjal curry recipe in tamil)


கத்தரிக்காய் முருங்கைக்காய் சாம்பார்
#everyday2


முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு
#pms family அருமையான சுவைமிகுந்த முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு செய்ய கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,வெந்தயம் சேர்த்து பொரிந்ததும் அதனுடன் நறுக்கி வைத்துள்ள சிறிய வெங்காயம்,கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்,பின் அதனுடன் நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்கு வதக்கி பின் நறுக்கிய முருங்கைக்காய்,உப்பு,மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும் பின்பு தேவையான அளவு புளி கரைத்த தண்ணீரை ஊற்றி வேக வைத்த பின்புஅரைத்து வைத்துள்ள பூண்டு, தேங்காய்,சீரகம்,குழம்பு மிளகாய் தூள் கலவையை அதனுடன் சேர்த்து நன்கு கலந்து விட்ட பின்பு மூடி போட்டு கொதிக்க விட்டு பச்சை வாசனை போக வேகவிடவும்,நன்கு குழம்புடன் முருங்கைக்காய் வெந்தவுடன் கொத்துமல்லி இலைகள் தூவி இறக்கி விட வேண்டும்.அருமையான சுவை மிகுந்த முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு தயார்....


கத்தரிக்காய் முருங்கைக்காய் உருளைக்கிழங்கு புளிக்குழம்பு
#PMS Family


கத்தரிக்காய் தொக்கு
#Everyday2 #week3 #fathussamayal


கத்திரிக்காய் முருங்கைக்காய் பொரியல்(brinjal drumstick poriyal recipe in tamil)


பொடி போட்ட கத்தரிக்காய் முருங்கைக்காய் பொரியல்


கத்தரிக்காய் தால்ச்சா(brinjal dalcha recipein tamil)
#FC அவளும் நானும்... @homecookie_270790 Ilakiya arun.


ஓட்ஸ் சிலா (Oats chila recipe in Tamil)
# GA 4 week 22


எண்ணெய் கத்தரிக்காய் & முருங்கைக்காய் கிரேவி
#magazine3


தேங்காய்ப்பால் ரசம் (Thenkaai paal rasam recipe in tamil)


மீன் புட்டு (Fish puttu recipe in Tamil)
#GA 4 week 18


நெல்லிக்காய் தொக்கு
#goldenapron3#pickle


கத்தரிக்காய் சட்னி
#chutney


கேரட் தோசை (Carrot dosai recipe in tamil)
#GA 4 Week 3


மாங்காய் முருங்கைக்காய் சாம்பார்
#feast magazine week 2


கத்தரிக்காய் சட்னி(brinjal chutney recipe in tamil)


சில்லி கார்லிக் இறால் மசாலா (Chilly garlic prawn masala recipe in Tamil)
#GA 4 week 13

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14667524
கமெண்ட்