சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் கொண்டைகடலையை 3 விசில் விட்டு இறக்கி வைக்கவும்.கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை,சீரகம் மிளகாய் மற்றும் அன்னாசி பூ சேர்த்து கிளறவும்
- 2
பின்னர் வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கிளறவும்.
- 3
இப்போது தக்காளி சேர்த்து மஞ்சள் தூள்,மிளகாய் தூள் மற்றும் உப்பு,கரம்மசாலா சேர்த்து கிளறவும்.தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் கிளறி கொண்டை கடலை சேர்க்கவும்
- 4
இப்போது மிக்ஸியில் முந்திரி பருப்பு,கசாகசா சேர்த்து அரைத்து மசாலாவில் சேர்த்து கிளறவும்
- 5
10 நிமிடம் பின் கருவேப்பிலை மற்றும். மல்லி தழை சேர்த்து கிளறவும். சுவையான கேஸ்யூ சன்னா மசாலா தயார்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சன்னா மசாலா
#goldenapron3#puthina#book


மசாலா சிக்கன் கிரேவி
#cookwithfriends #gildakidson #maincoursesidedish


சன்னா மசாலா
#combo2


மட்டன் சூப்
#cookwithfriends


பேபி பொட்டேடோ கிரேவி
#cookwithfriends


சன்னா மசாலா
#magazine3


கொண்டைக்கடலை மசாலா (சன்னா மசாலா)
#lockdown1#book


முந்திரி கிரேவி
#cookwithfriends


பஞ்சாபி சன்னா மசாலா
#GA4#week1


சன்னா மசாலா
#Combo2


சன்னா மசாலா கிரேவி(channa masala recipe in tamil)


ரிங் எக் வித் மஸ்ரூம் கிரேவி
#cookwithfriends#indrapriyadharsini


ஆலு மட்டர் சாகு / aloo matar saagu
#Karnataka


மொரிங்கோ ஜூஸ்
#cookwithfriends


முட்டைபிரட் ரோஸ்ட்
#cookwithfriends


பைனாப்பிள் பிரியாணி
#Cookwithfriends


உருளைக்கிழங்கு, குடைமிளகாய் கறி..
#cookwithfriends-Gomathi


ரெஸ்டாரண்ட் ஸ்டைல் பச்சை பட்டாணி மசாலா /Restaurant style Green Peas Masala
#goldenapron3#Lockdown1கொரோனா வைரஸ் ஆபத்தானது. வீட்டை விட்டு வெளியே வரமுடியாத சூழல் .வீட்டின் அருகில் உள்ள கடையில் மளிகை பொருட்கள் குறைவாக இருந்தது .பச்சை பட்டாணி, கோதுமை மாவு இருந்தது ,வாங்கி வந்தேன் . சப்பாத்தி செய்து தொட்டுக்க, ரெஸ்டாரண்ட் ஸ்டைல் பச்சை பட்டாணி மசாலா செய்தேன் .


சன்னா மசாலா (Channa masala recipe in tamil)
#cf5


வெஜ் மசாலா புலாவ்
#cookwithfriends


முட்டை மோமோஸ்
#cookwithfriends #ilovevooking


இறால் தம் பிரியாணி
#cookwithfriends #ishusindhu #np1


காலிஃப்ளவர் உருளைக்கிழங்கு கிரேவி
#cookwithfriends#soundari rathnavel


ஹோட்டல் ஸ்டெயில் சன்னா மசாலா
#book #goldenapron


சன்னா மசாலா (Channa masala recipe in tamil)
#CF5 #smartmummies


மாங்காய் சாதம் (maangai saatham Recipe in Tamil)
# அன்பு


மஷ்ரூம் பிரியாணி
மகளிர் தின ரெசிபி


லாக்டவுன் எதிர்ப்பு சக்தி உணவு
#lockdown#book#லெமன் ரைஸ்#சாதம்#சிக்கன் கிரேவி#மட்டன் சூப்


கார பொரி /வறுத்த பொரி
#ஸ்னாக்ஸ்#கோல்டன் அப்ரோன் 3


செட்டிநாடு புதினா கோழி மசாலா (Chettinad Pudina Kozhi Masala Recipein Tamil)
#chefdeena#chicken #Chettinadஇது ஒரு பாத்திரத்தில் செய்ய கூடிய ஒரு செய்முறை. One pot dish. புதினாவின் வாசனையுடன் அருமையான கோழி மசாலா. சூடான சாதம் மற்றும் ரசம் சத்தத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும்.

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13306878
கமெண்ட் (2)