எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 4வேகவைத்த முட்டை -
  2. தேங்காய் எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
  3. 3வெங்காயம் -
  4. 1தக்காளி -
  5. 2பச்சை மிளகாய் -
  6. கறிவேப்பிலை - சிறிதளவு
  7. மிளகாய்த்தூள் - 1டீஸ்பூன்
  8. மல்லித்தூள் - 1டீஸ்பூன்
  9. மிளகுதூள் - 1/2 டீஸ்பூன்
  10. உப்பு - தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

  1. 1

    வாணலியில் தேங்காய் எண்ணெய் சேர்த்து வெங்காயம், சிறிது உப்பு சேர்த்து வெங்காயம் சிவக்கும் வரை வதக்கவும்.

  2. 2

    வெங்காயம் நன்கு வதங்கிய பின் பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

  3. 3

    பின்னர் தக்காளி சேர்த்து மசியும் வரை வதக்கியபின் மிளகாய்த்தூள்,மல்லித்தூள்,மிளகுதூள்,உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.

  4. 4

    வேகவைத்த முட்டையை நான்கு புறம் கீறி, இந்த மசாலாவுடன் சேர்த்து நன்கு பிரட்டவும். சுவையான கேரளா முட்டை ரோஸ்ட் தயார்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Ilavarasi
Ilavarasi @cook_20176603
அன்று

Similar Recipes