சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் துவரம் பருப்பு கழுவி சுத்தம் செய்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பெருங்காயத்தூள், மஞ்சள் தூள் சேர்த்து வேக வைத்து எடுக்கவும்.புளியை தண்ணீரில் ஊற வைத்து கரைத்து வடிகட்டி எடுத்து கொள்ளவும்.
- 2
குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை, மக்காச்சோளம் மீடியமான துண்டுகளாக நறுக்கி இதில் சேர்த்து சாம்பார் தூள் போட்டு தண்ணீர் ஊற்றி 3விசில் விட்டு இறக்கவும்.
- 3
பிறகு விசில் போனதும் இதில் வேக வைத்த பருப்பை சேர்த்து உப்பு போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கலந்து விடவும்.
- 4
இதில் புளி கரைசலை ஊற்றி கலந்து விட்டு சிறிது நேரம் கொதிக்க விடவும். கடைசியாக கொத்தமல்லி தூவி இறக்கவும். தேவைப்பட்டால் தாளிப்பு கொடுத்து கொள்ளவும். வித்தியாசமான சுவையில் மக்காச்சோள சாம்பார் தயார். நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மிளகாய் கிள்ளி போட்ட சாம்பார்


முருங்கைக்காய் சாம்பார்


வெண்டைக்காய் சாம்பார்


கறிவேப்பிலை ரசம்


கழனி ரசம்


சுரைக்காய் சாம்பார்


முருங்கைக்காய் சாம்பார்


சுரைக்காய் பருப்பு சாம்பார்


ஹோட்டல் கல் தோசை மற்றும் சாம்பார்


பத்திய ரசம்


சிகப்பு பூசணி அவரைக்காய் சாம்பார்🎃


பீர்க்கங்காய் சாம்பார்


சாம்பார் சாதம்


கோவைக்காய் சாம்பார்


பூசணிக்காய் சாம்பார்


அவரைக்காய் பருப்பு சாம்பார்


முருங்கைக்கீரை சாம்பார்


அன்னபூர்ணா டிபன் சாம்பார்


பாகற்காய் கருப்பு கள்ளை சாம்பார்


சீரக சாம்பார்


சாதம்,கெட்டி பருப்பு, உருளைக்கிழங்கு ப்ரை


வெங்காயத்தாள் சாம்பார் (spring onion sambar)


டிபன் சாம்பார்


சுரைக்காய் பருப்பு சாம்பார்


பூண்டு,கத்திரிக்காய் பருப்பு சாம்பார்🍆


அவரைக்காய் சாம்பார்


எலுமிச்சை இஞ்சி ரசம்


பாகற்காய் தொக்கு


அரைத்து ஊற்றிய வெண்டைக்காய் குழம்பு


அரைச்சுவிட்ட வெந்தய குழம்பு

கமெண்ட் (5)