முருங்கைக் கீரை சப்பாத்தி

Rani Subramanian
Rani Subramanian @1411rani
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
3 பேர்
  1. 1 கப்கோதுமை மாவு
  2. 1 கப்முருங்கை இலை சுத்தம் செய்து பொடியாக வெட்டியது
  3. 1/4 ஸ்பூன்மிளகு பொடி
  4. 1/2 ஸ்பூன்சீரகப்பொடி
  5. தேவையான அளவுஉப்பு தண்ணீர்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    கோதுமை மாவுடன் பொடியாக வெட்டிய முருங்கை இலை, சீரகப்பொடி,மிளகு பொடி, உப்பு சேர்த்து நன்றாக கலந்துவிடவும்.
    பிறகு சிறிதுசிறிதாக தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவும்.

  2. 2

    இதற்கு தண்ணீர் அதிகம் தேவைப்படாது. 15 நிமிடம் மூடிவைக்கவும்.பிறகு அதை ஒரு பெரிய எலுமிச்சை அளவு எடுத்து கோதுமை மாவில் புரட்டி சப்பாத்திகளாக தேய்க்கவும். இதனை தோசைக்கல்லில் போட்டு இரண்டு பக்கமும் லேசாக எண்ணெய் ஊற்றி சுட்டு எடுக்கவும்.வெங்காயதயிர்பச்சடி அல்லது தேங்காய் சட்னியுடன் சாப்பிட சுவையாக இருக்கும். ஆறியபிறகு கூட மிருதுவாக இருக்கும். சுவையும், சத்தானதுமாக முருங்கைக்கீரை சப்பாத்தி இருக்கும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Rani Subramanian
அன்று

Similar Recipes