தேவையான பொருட்கள்

  1. .தக்காளி - 1/4 கிலோ (நறுக்கியது)
  2. புளி தண்ணீர் - 1/2 கப்
  3. மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
  4. மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
  5. கடுகு - 1/2 டீஸ்பூன்
  6. வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
  7. பெருங்காயம் - 1 /4 டீஸ்பூன்
  8. நல்லெண்ணெய் - தேவையான அளவு
  9. உப்பு - தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

  1. 1

    நறுக்கிய தக்காளியை நன்றாக விழுதாக அரைத்துக் கொள்ளவும்.ஒரு வெறும் வாணலியில் வெந்தயம் சேர்த்து வறுத்து,மிக்ஸ்சியில் அரைத்துக் கொள்ளவும்.

  2. 2

    வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடு செய்து கடுகு, கருவேப்பிலை, பெருங்காயம், வெந்தயப்பொடி ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.

  3. 3

    பின்னர் அரைத்த தக்காளி விழுது சேர்த்து நன்கு வதக்கவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து தக்காளி விழுது பாதியாகும் வரை வேக விடவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Ilavarasi
Ilavarasi @cook_20176603
அன்று

Similar Recipes