எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. கருப்பு கொண்டைக்கடலை -150 கிராம்
  2. பெரிய வெங்காயம்-2
  3. கரம் மசாலா -2 தேக்கரண்டி
  4. மிளகாய் தூள் -1தேக்கரண்டி
  5. மல்லித்தூள் -1தேக்கரண்டி
  6. பட்டை,கிராம்பு -2
  7. எண்ணெய் -தேவையான அளவு
  8. உப்பு -தேவையான அளவு
  9. மஞ்சள் தூள் -1/2தேக்கரண்டி

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    முதலில் கடலையை 8 மணி நேரம் ஊற வைத்து கொள்ள வேண்டும் பின் குக்கரில் கடலை, மஞ்சள்தூள், உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 5- 6 விசில் வரும் வரை வேக விடவும்.

  2. 2

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் பட்டை,கிராம்பு,பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம்சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். வதக்கிய பிறகு அதில் மிளகாய் தூள்,மஞ்சள் தூள், கரம் மசாலா, மல்லித் தூள் சேர்த்து மிதமான தீயில் வதக்கி பின் வேக வைத்திருக்கும் கொண்டைக்கடலை சேர்த்து சுருள கிளறவும்.

  3. 3

    சுண்டல் மசாலாவுடன் தண்ணீர் வற்றிய பிறகு அதில் கருவேப்பிலையை சேர்த்து இறக்கினால் ஹெல்தியான மசாலா சுண்டல் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Nithyavijay
Nithyavijay @cook_24440782
அன்று
Coimbatore

Similar Recipes