எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

ஐந்து நிமிடம்
நான்கு பேர்
  1. அரை கப் வால்நட்
  2. கால் கப் வெண்ணை
  3. கால் கப் கோகோ பவுடர்
  4. ஒரு டேபிள்ஸ்பூன் சர்க்கரை
  5. அரை டீஸ்பூன் வெனிலா எசன்ஸ்
  6. அரை கப் கண்டென்ஸ்ட் மில்க்

சமையல் குறிப்புகள்

ஐந்து நிமிடம்
  1. 1

    முதலில் தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும். வால்நட் சிறிய துண்டுகளாக்கி கொள்ளவும்.

  2. 2

    ஒரு அடிகனமான கடாயில் வெண்ணை போட்டு உருகியதும் கண்டன்ஸ்டு மில்க் சேர்த்து நன்கு கலக்கவும்.

  3. 3

    இப்பொழுது சர்க்கரை வெண்ணிலா எசன்ஸ் கோகோ பவுடர் சேர்த்து நன்கு கலக்கவும்.

  4. 4

    இப்பொழுது துண்டுகளாக்கிய வால்நட் சேர்க்கவும். 3 நிமிடம் கைவிடாது கலந்து வெண்ணை தடவிய டிரேயில் கொட்டவும்.அரை மணி நேரம் ஆற வைத்து துண்டுகள் போடவும்.

  5. 5

    வால்நட் சாக்கோ பட்ஜ் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Meenakshi Ramesh
அன்று

Similar Recipes