டார்க் சாக்லேட் வால்நட் ப்பட்ஜ் (Dark chocolate walnut fudge recipe in tamil)

டார்க் சாக்லேட் மற்றும் வால்நெட் கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு மிகவும் நன்மை அளிக்கும். குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு வால்நெட் மற்றும் டார்க் சாக்லேட் உதவுகிறது.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு நான் ஸ்டிக் கடாயில் பட்டர் சேர்த்து அதில் துருவிய டார்க் சாக்லேட் சேர்த்து கிளறவும். சாக்லேட் நன்கு கரையும் வரை கிளறவும்.
- 2
பின் அதனுடன் கண்டென்ஸ்ட் மில்க் சேர்த்து தொடர்ந்து கிளறவும். சாக்லேட் மற்றும் கண்டெண்ட்ஸ் மில்க் இரண்டும் சேர்ந்து சற்று திக்காக வரும் வரை கிளறவும். பின் அதனுடன் பொடியாக நறுக்கிய வால்நெட் சேர்த்து தொடர்ந்து கிளறவும்.
- 3
பின்னர் அதனுடன் கோவாவை சேர்த்து அல்வா பதம் வரும் வரை தொடர்ந்து இடை விடாமல் கிளறவும். பின் தீயை அனைத்து சற்று சூடு குறையும் வரை கிளறவும்.
- 4
பின்னர் பர்ப்பி தட்டு அல்லது கேக் தட்டில் கொட்டி பிரிட்ஜ்ஜில் வைக்கவும். 1
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

வால்நட் சாக்லேட் ப்பட்ஜ் (Walnut chocolate fudge recipe in tamil)


வால்நட் டிராப்ஸ் (Walnut drops recipe in tamil)


வால்நட் பிரவுனி (Walnut brownie recipe in tamil)


வால்நட் சாக்கோ பட்ஜ் (Walnut chocco fudge recipe in tamil)


தேங்காய் சாக்லேட் (Thenkaai chocolate recipe in tamil)


சாக்லேட் தேங்காய் பர்பி


வால்நட் லட்டு (Walnut ladoo recipe in tamil)


சாக்லேட் டிரஃபிள் (Chocolate truffle recipe in tamil)


Walnut Chocolate Brownie (Walnut chocolate brownie recipe in tamil)


Walnut Halwa (Walnut Halwa recipe in tamil)


முட்டையில்லாத சாக்லேட் சிரப் கேக் (Eggless Chocolate Syrup cake recipe in Tamil)


சாக்லேட் வேப்பர் பிஸ்கட் (Chocolate wafer biscuit recipe in tamil)


சாக்லேட் டெஸ்சேர்ட்(heart shape chocolate dessert recipe in tamil)


கிளாஸ் பவுல் டபுள் சாக்லேட் மூஸ் (Glass bowl double chocolate mousse recipe in tamil)


சாக்லேட் கோதுமை வால்நட் ப்ரௌனி (Chocolate kothumai walnut brownie recipe in tamil)


சாக்லேட் ட்ரபுள் கேக்(chocolate truffle cake recipe in tamil)


சாக்லேட் மத்தாப்பூ (Chocolate mathapoo recipe in tamil)


சாக்லேட் கேக் (brownie recipe in tamil)


வால்நட் விஷயமாக்க பிரவுனி கேக்


முட்டையில்லாத கோதுமை சாக்லேட் பெட்ஜ்


சாக்லேட் பிரவுனி


கோதுமை சாக்லேட் கேக் (Kothumai chocolate cake recipe in tamil)


போர்ன்விட்டா சாக்லேட் பர்பி (Bournvita Chocolate Barfi Recipe in Tamil)


சாக்லேட் க்ராஸண்ட் (Chocolate Croissant) (Chocolate crescent recipe in tamil)


வால்நட் சாக்லேட் கேக் (Walnut Chocolate Cake recipe in Tamil)


கோதுமை சாக்லேட் கேக் (wheat chocolate cake)


சாக்லேட் மில்க்ஷேக் (Chocolate Milk shake Recipe in Tamil)


வால்நட் மில்க் (ஸ்மூத்தி) (Walnut milk recipe in tamil)


மில்க் சாக்லேட் கேக் (Milk chocolate cake recipe in tamil)


பீனட் பட்டர் தேன் சாக்லேட் குக்கீஸ் (Peanut butter honey chocolate cookies recipe in tamil)

கமெண்ட் (5)