தேவையான பொருட்கள்

30 நிமிடம்
5 நபர்கள்
  1. 1/2 கப் - மாவு
  2. தேவையானஅளவு -உப்பு
  3. 2- பக்கெட் நூடுல்ஸ்
  4. 1- கேரட்
  5. 5 - பீன்ஸ்
  6. 1/2 - குடை மிளகாய்
  7. 1 - வெங்காயம்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    பாத்திரத்தில் மைதா மாவு,உப்பு சேர்க்கவும்.

  2. 2

    பிறகு தண்ணீர் சேர்த்து மிருதுவாக பிசைந்து கொள்ளவும்.

  3. 3

    கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும், பிறகு கேரட், பீன்ஸ், குடை மிளகாய் சேர்த்து கொள்ளவும்.

  4. 4

    2 கப் தண்ணீர் மட்டும் மேகி மசாலா சேர்த்து கிளறவும்.. பிறகு அதில் 2 பாக்கெட் மேகி நூடுல்ஸை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும். (மிதமான தீயில் வைத்து கொள்ளவும், அடி பிடித்து விடாமல் இருக்க சிறிது இடைவெளி விட்டு கிளறி கொடுக்கவும்.)

  5. 5

    சிறிது நேரத்தில் தண்ணீர் வற்றி சரியான பதத்திற்கு வரும்.

  6. 6

    மேகி நூடுல்ஸ் சுட சுட தயார்.🍝🍝🍝

  7. 7

    இப்பொழுது மோமோஸ் செய்வதற்கு. பிசைந்த மாவில் இருந்து சிறிதளவு மாவை உருட்டி தயார் செய்து வைத்துள்ள மேகி நூடுல்ஸ் உள்ளே வைத்து விரும்பிய வடிவத்தில் செய்து கொள்ளவும். (நான் 3 விதமான வடிவத்தில் செய்துள்ளேன்.) ரோஸ் வடிவம் செய்வது எப்படி என்று கொடுக்கப்பட்டுள்ளது.

  8. 8

    பிறகு தயார் சேர்த்து வைத்துள்ள மோமோஸ் அனைத்தையும் எண்ணெய் தடவிய இட்லி பாத்திரத்தில் சேர்த்து 15 நிமிடங்கள் ஆவியில் வேக வைக்கவும்.

  9. 9
  10. 10
  11. 11
  12. 12

    😋😋😋😋

  13. 13

    வித்தியாசமான சுவையில் மேகி மோமோஸ் சுவைக்க தயார்.🥟🍝🍝🥟🍝🍝

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Ilakyarun @homecookie
Ilakyarun @homecookie @homecookie_270790
அன்று
புதுச்சேரி
நல்லதை உண்போம்🧆🍛🍝☕🥘!!!.... நலமுடன் வாழ்வோம்!!!☺️☺️
மேலும் படிக்க

Similar Recipes