பீர்க்கங்காய் உருளைக்கிழங்கு மசியல்

Kavitha Chandran @Kavi_chan
சமையல் குறிப்புகள்
- 1
பீர்க்கங்காய் தோல் சீவிய பின்னர் அதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
- 2
கடாயில் நறுக்கிய பீர்க்கங்காய், உருளைக்கிழங்கு தோல் சீவி சிறிதாக நறுக்கியது, வெங்காயம், தக்காளி, பூண்டு பல், பச்சை மிளகாய், மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து 1/4டம்ளர் தண்ணீர் ஊற்றி மூடி போட்டு வேக வைக்கவும்.
- 3
காய் வெந்ததும் மசித்து எடுத்துக் கொள்ளவும். பிறகு தாளிப்பு கரண்டியில் கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், கறிவேப்பிலை தாளித்து இதில் ஊற்றி கலந்து விடவும்.
- 4
கடைசியாக கொத்தமல்லி தூவி இறக்கவும். பீர்க்கங்காய் உருளைக்கிழங்கு மசியல் தயார். நன்றி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சாதம்,கெட்டி பருப்பு, உருளைக்கிழங்கு ப்ரை
#everyday2


பச்சை பட்டாணி பொரியல்
#everyday2


பூரி உருளைக்கிழங்கு மசால்
#combo1


வெங்காய சாதம்
#everyday2


ஃபிஷ் பொடிமாஸ்
#everyday2


பூரி உருளைக்கிழங்கு மசாலா
#hotel


கத்திரிக்காய் அரைத்த குழம்பு
#everyday2


பீர்க்கங்காய் கறி குழம்பு
#everyday2


கோவைக்காய் சாம்பார்
#everyday2


தக்காளி மசியல்


பீர்க்கங்காய் பச்சடி/ ridgegourd pachadi recipe in tamil
#gourd


அரைத்து ஊற்றிய வெண்டைக்காய் குழம்பு
#everyday2


எண்ணெய் கத்திரிக்காய் பொரியல்
#everyday2


மஷ்ரூம் பட்டாணி பிரியாணி
#everyday2


உருளைக்கிழங்கு கேரட் பூரிமசாலா
#combo1ஒரே மாதிரி பூரி மசாலா செய்யாம இதுமாதிரிவித்தியாசமா, கலர்புல்லா செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.


பத்திய ரசம்
#mom


மட்டன் சுக்கா
#everyday2


சிக்கன் மசாலா
#everyday2


புதினா ரைஸ்
#everyday2


கழனி ரசம்
#sambarrasam


உருளைக்கிழங்கு சாம்பார்
#Everyday2


பருப்பு ரசம்
#everyday2


ஹோட்டல் கல் தோசை மற்றும் சாம்பார்
#hotel


ஈசி உருளைக்கிழங்கு பொடிமாஸ்
#kilanguஇது அனைவருக்கும் பிடித்த பொரியல் என்றே சொல்லலாம்.நாம் சிம்பிள் ஆக தயிர், லெமன் சாதம் செய்து இந்த பொரியல் செய்தால்,இதன் காம்பினேஷன் அவ்வளவு சிறப்பாக இருக்கும்.இது மட்டுமல்லாமல் சாம்பார் சாதம், ரசம் சாதம் மற்றும் எல்லா வகையான மசாலா குழம்பு வகைகளுக்கும் நல்ல காம்பினேஷனாக இருக்கும் .


காரட் பீன்ஸ் பாசி பருப்பு பொரியல்
#everyday2


கொள்ளு சட்னி
#everyday2


அரைச்சு விட்ட முட்டை குழம்பு
#everyday2


ஹோட்டல் ஸ்டைல் பரோட்டா எம்டி சால்னா
#hotel


பச்சை பயிர் ரசம்
#sambarrasam


உருளைக்கிழங்கு பொடிமாஸ்
#everyday2

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14831402
கமெண்ட் (2)