எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

5minits
2 பரிமாறுவது
  1. ஒரு கப் சாதம்
  2. 5 பல் பூண்டு
  3. ஒரு டேபிள்ஸ்பூன் மிளகு
  4. ஒரு டேபிள்ஸ்பூன் உடைத்த உளுந்து
  5. கால் டீஸ்பூன் கடுகு
  6. 1 பெரிய வெங்காயம்
  7. இரண்டு டேபிள்ஸ்பூன் எண்ணெய்
  8. தேவையானஅளவு உப்பு

சமையல் குறிப்புகள்

5minits
  1. 1

    ஒரு கடாயில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து உளுந்து கடுகு சேர்த்து தாளிக்கவும் பிறகு பொடியாக நறுக்கிய பூண்டை சேர்த்து நன்றாக வதக்கவும்

  2. 2

    பூண்டு நன்றாக வதங்கிய பிறகு வெங்காயம் சேர்த்து வதக்கவும்

  3. 3

    பிறகு ஒரு கப் சாதம் சேர்த்து ஒரு டேபிள் ஸ்பூன் மிளகை நன்றாக இடித்து சேர்த்துக் கொள்ளவும் பிறகு தேவையான உப்பு சேர்த்து நன்றாக கிளறவும் 2 நிமிடம் நன்றாகக் கிளறி இறக்கவும்

  4. 4

    பூண்டு மிளகு சாதம் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Guru Kalai
Guru Kalai @cook_24931712
அன்று

Similar Recipes