முட்டை பொடிமாஸ்

Bhuvana Senthil
Bhuvana Senthil @cook_19437544
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 4முட்டை
  2. தக்காளி-1
  3. 2பெரிய வெங்காயம்
  4. கொத்தமல்லி
  5. கருவேப்பிள்ளை
  6. மிளகுத்தூள் அரசு ஸ்பூன்
  7. மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்
  8. கரம் மசாலா தூள் அரை ஸ்பூன்
  9. என்னை 3 கரண்டி
  10. சோம்பு அரை ஸ்பூன்
  11. உப்பு

சமையல் குறிப்புகள்

  1. 1

    வானொலியில் சட்டியை வைத்து சூடேறியதும் மூன்று கரண்டி எண்ணெயை ஊற்றவும் காய்ந்தவுடன் சோம்பு வெங்காயம் போடவும் சிறிதளவு உப்பு சேர்க்கவும் வெங்காயம் வதங்கியவுடன் தக்காளி ஒன்று சேர்க்கவும்

  2. 2

    நான்கு முட்டைகளை உடைத்து ஊற்றவும் பின்பு மிளகாய் தூள் கரம் மசாலாத்தூள் மிளகுத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்

  3. 3

    தேவைக்கேற்ப உப்பு சேர்க்கவும் நன்கு குத்தி விடவும் 3 நிமிடம் கழித்து இருக்கலாம் சுவையான முட்டை பொடிமாஸ் தயாளன்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Bhuvana Senthil
Bhuvana Senthil @cook_19437544
அன்று

Similar Recipes