வீட் ஜாகெரி குக்கீஸ்(wheat jaggery cookies recipe in tamil)

#FC அவளும் நானும்... @homecookie_270790 Ilakiya arun.
கேக் மற்றும் குக்கீ செய்ய ஆசை வந்ததே,தோழி இலகியாவின் செய்முறைகள் பார்த்து தான்.இன்றும், இன்னும் பல கேக் மற்றும் குக்கீ வகைகளையும் கலந்து அலசி ஆராய்வோம்.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.
- 2
நாட்டு சர்க்கரையை சலித்து வைக்க வேண்டும்.
கோதுமை மாவு,பேக்கிங் பவுடர்,பட்டை பொடி, உப்பு எல்லாம் சேர்த்து சலித்து,நன்கு கலந்து தனியே வைக்கவும்.
- 3
சலித்து வைத்த சர்க்கரையுடன்,நெய் சேர்த்து நன்கு கலந்து விடவும்.பின் 2 டேபிள்ஸ்பூன் அளவுக்கு தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும்.
இனி மாவுடன் கலக்கும் போது தேவைபட்டால் தண்ணீர் சேர்க்கலாம்.
- 4
சர்க்கரை கலவையை சலித்து வைத்துள்ள கோதுமை கலவையுடன் சேர்த்து கலந்து விடவும்.
- 5
உதிரியாக இருப்பதால்,1டேபிள் ஸ்பூன்(தேவையான அளவு)தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும்.
- 6
கலந்தவற்றை மூடி போட்டு 15நிமிடங்களுக்கு, அப்படியே வைக்கவும். இனி தட்டில் நெய்/ஆயில் தடவி பட்டர் பேப்பர் போட்டு வைக்கவும்.
- 7
15நிமிடங்களுக்குப் பிறகு,பட்டர் பேப்பரின் நடுவில் மாவை வைத்து மூடி,நெய்/ஆயில் தடவிய சப்பாத்தி கட்டையால் விரித்து விட்டு தேவையான வடிவத்திற்க்கு வெட்டி எடுக்கவும்.
- 8
இனி,அடுப்பில்,கடாய் வைத்து,உள்ளே ஸ்டண்ட் வைத்து மூடி சிறுதீயில்,10நிமிடங்கள் சூடு படுத்தி,பின் செய்து வைத்த தட்டை உள்ளே வைத்து 25- 30நிமிடங்கள் வேக விடவும்.
வடிவங்களில், விரும்பினால்,முள் கரண்டியால், துளையிடலாம். துளையிடுவதால் வேகும் பொழுது மேலெழும்பி வராது.
- 9
இதே முறையில் மீதமுள்ளவற்றையும் வேக வைத்து எடுக்கவும்.
நான் 3பகுதிகளாக வேக வைத்தேன்.முதலில், சாஃப்ட்டாக பிஸ்கட்டாகவும்,பின் அடுத்த பகுதிகளில் இன்னும் சில நிமிடங்கள் அதிகமாக விட்டு crunchy ஆக குக்கீயாகவும் செய்தேன்.
- 10
அவ்வளவு தான். சுவையான சாஃப்ட் மற்றும் crunchy ஆன கோதுமை பிஸ்கெட் மற்றும் குக்கீஸ் ரெடி.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

வீட் கோகனட் குக்கீஸ்(wheat coconut cookies recipe in tamil)


வெஜ் பாயா(veg paya recipe in tamil)


வீட் பட்டர் குக்கீஸ்🍪/ Wheat Butter Cookies


வீட் ஜகரி நட்டி கேக் (Wheat Jaggery Nutty Cake recipe in tamil)


ராகி குக்கீஸ்(ragi cookies recipe in tamil)


பனானா சாக்கோ சிப்ஸ் குக்கீஸ் (Banana choco chips cookies recipe in tamil)


ராகி குக்கீஸ்(ragi cookies recipe in tamil)


வீட் சாக்கோ காஃபி கேக் (Wheat chocco coffee cake recipe in tamil)


ஓட்ஸ் நட்ஸ் குக்கீஸ்(oats and nuts cookies recipe in tamil)


கோகோ கோதுமை குக்கீஸ் (Coco Wheat Cookies recipe in tamil)


கோதுமை ஓட்ஸ் குக்கீஸ் (Kothumai oats cookies recipe in tamil)


கேரட் கோதுமை கேக் (Carrrot Wheat Cake Recipe in Tamil)


1minute Fig Walnut Mug Cake (Fig walnut mug cake recipe in tamil)


ஸ்டீம் வீட் ஜாக்கிரி கேக் (Steam wheat jaggery cake recipe in tamil)


மட்டன் சால்னா(mutton salna recipe in tamil)


கம்பு குக்கீஸ்(kambu cookies recipe in tamil)


கோக்கனட் குக்கீஸ்(Coconut cookies recipe in tamil)


ராகி குக்கிஸ் (ragi cookies recipe in Tamil)


வீட் ஸ்பைடர்நெட் கேக் (Wheat spidernet cake recipe in tamil)


தேங்காய் குக்கீஸ்(coconut cookies recipe in tamil)


சாக்கோ சிப் கப் கேக்(choco chip cupcake recipe in tamil)


வீட் ஸ்வீட் பட்டர் பிஸ்கட் (Wheat sweet butter cookies recipe in tamil)


வெண்ணிலா ஹார்ட் குக்கீஸ் (Vennila heart cookies recipe in tamil)


சத்து மாவு கேக் (Sathu maavu cake recipe in tamil)


பிளம் கேக் (Plum cake recipe in tamil)


பட்டர் குக்கீஸ் (Butter cookies recipe in tamil)


Butter Choco cookies (Choco cookies recipe in tamil)


குக்கீஸ் (Cookies Recipe in Tamil)


ராகி நட்ஸ் குக்கீஸ் (Raagi nuts cookies recipe in tamil)


கோதுமை சாக்லேட் கேக் (Homemade wheat chocolate cake recipe in tamil)

கமெண்ட் (4)