சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் ஒரு டேபிள்ஸ்பூன் மிளகு ஒரு டேபிள்ஸ்பூன் சீரகம் 2 பச்சை மிளகாய்
- 2
ஒரு தக்காளி சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும் பிறகு ஒரு பாத்திரத்தில் கடுகு சீரகம் பெருங்காயம் சேர்த்து தாளிக்கவும்
- 3
பிறகு அரைத்த மசாலாவை சேர்த்து ஒரு நிமிடம் நன்றாக வதக்கிய பிறகு கரைத்து வைத்த புளிக்கரைசலை சேர்க்கவும் பிறகு கால் டீஸ்பூன் மஞ்சள்தூள் சேர்த்து
- 4
தேவையான அளவு உப்பு சேர்த்து கறிவேப்பிலை கொத்தமல்லி இலைகளை சேர்த்து நுரை பொங்கி வரவும் அடுப்பை அணைக்கவும்
- 5
மிளகு ரசம் தயார்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

வெந்தய மிளகு ரசம்
#refresh1


மிளகு ரசம்(milagu rasam recipe in tamil)
#CF8 மிளகு ரசம்இந்த சூழ்நிலைக்கேற்ற, அடிக்கடி எடுத்து கொள்ள கூடிய உணவுகளில் இதும் ஒன்று. இந்த மிளகு ரசம் சளியை எளிதில் போக்க கூடியவை


மிளகு ரசம்(milagu rasam recipe in tamil)
#CF8


மிளகு ரசம்
#book


மிளகு ரசம்
#refresh1


தக்காளி மிளகு ரசம்
#refresh1கொரோனாவில் முதன்மை அறிகுறிகளில் ஒன்றான தொண்டைப் புண், சளி ஆகியவற்றைச் சரிசெய்வதில் மிளகிற்கு நிகர் எதுவுமில்லை. அதனோடு பூண்டு சேர்த்துக்கொண்டால் நிச்சயம் உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.


ஓம மிளகு ரசம்
#refresh1


ரசம் (Rasam recipe in tamil)
#GA4 #week12


மிளகு தக்காளி ரசம்(tomato pepper rasam recipe in tamil)


வறுத்தரைத்த ரசம்
#refresh1


மிளகு ரசம்(milagu rasam recipe in tamil)
#CF8


மிளகு ரசம்


பச்சைபயிர் மிளகு ரசம்🥗
#refresh1 புத்துணர்ச்சி ஊட்டும் அருமையான பச்சை பயிர் மிளகு ரசம் செய்ய முதலில் தேவையான அளவு பச்சை பயிரை ஒரு பாத்திரத்தில் எடுத்து அடுப்பில் 15 நிமிடம் வேகவைத்து அதனுடன் 1 தக்காளி சேர்த்து வெந்தவுடன் பச்சைப் பயிர் தண்ணீரை எடுத்து வைத்துக் கொள்ளவும்.புளி ஒரு எலுமிச்சை அளவு எடுத்து தண்ணீரில் ஊற வைத்து , அதனுடன் ஒரு பச்சைத் தக்காளி கரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும் பின் மிளகு, சீரகம், கொத்தமல்லி, பூண்டு, கறிவேப்பிலை, வரமிளகாய், அனைத்தையும் கடாயில் எண்ணெய் ஊற்றாமல் வறுத்து எடுத்துக் கொள்ளவும். பின் அதை மிக்ஸியில் ஜாரில் தண்ணீர் சேர்க்காமல் கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். கடாயை வைத்து இரண்டு ஸ்பூன் சமையல் எண்ணெய் ஊற்றி, சூடானதும் கடுகு, சிறிய பெருங்காயம் கட்டி, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். பின் கரைத்து எடுத்து வைத்துள்ள புளி தக்காளி கலவையை கடாயில் ஊற்றவும். பின் கொரகொரப்பாக அரைத்து வைத்துள்ள கொத்தமல்லி ,மிளகு கலவைகளை அதனுடன் சேர்க்கவும். தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து ஒரு கொதி விட்டு கொத்தமல்லி இலைகள் தூவி இறக்கவும்.👍👍 சூப்பரான பச்சைப் பயிறு மிளகு ரசம் தயார்👌👌👌👌


மிளகு ரசம்(milagu rasam recipe in tamil)
#CF8


மிளகு ரசம் (Milagu rasam recipe in tamil)
#GA4


தக்காளி ரசம் (Thakkali rasam recipe in tamil)
#GA4#week7#tomato


மிளகு ரசம்
#goldenapron3


மண்சட்டி மிளகு தக்காளி ரசம்
#refresh1ரசம் பொதுவாக உடலுக்கு மிகவும் நல்லது. ஏனென்றால் இதில் மிளகு பூண்டு சீரகம் ஆகியவை சேர்க்கப்படும். குறிப்பாக ரசப்பொடி பிரேஷ் ஆக தயாரித்து ரசம் செய்யும் பொழுது ரசத்தின் மனமும் சத்தும் கூடும். மண் சட்டி, கல் பாத்திரம் அல்லது ஈயப் பாத்திரத்தில் ரசம் வைத்தால் தனி சுவையாக இருக்கும்.


மிளகு ரசம்
#immunity recipe


ரசம் (Rasam recipe in tamil)
#GA4#week12#rasam


மிளகு ரசம்
#sambarrasam


மிளகு ரசம்
மழைக்காலத்தில் ரைஸ் சாப்பிட சிறந்தது. ஆரோக்கியத்திற்கு நல்லது.


ஈசி மிளகு ரசம் 🥘🥘🤤🤤😋😋 (Milagu rasam recipe in tamil)
கறிக்குழம்புக்கு ஏற்ற கம கம ரசம்#GA4


மிளகு ரசம்
#goldenapron3


மிளகு ரசம் (Milagu rasam recipe in tamil)


மிளகு ரசம்#sambarrasam


மிளகு ரசம் 🖤(milagu rasam recipe in tamil)
#CF8மிளகு மிகவும் மருத்துவகுணம் நிறைந்த உணவு .முக்கியமாக இருமல் சளி உள்ளவர்கள் மிளகு ரசம் சாப்பிட்டால் சீக்கிரம் குணமடையும்.💯✨


மிளகு ரசம்
# book


புதினா ரசம்(mint rasam recipe in tamil)
#sr


மிளகு ரசம்
#refresh1

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14996650
கமெண்ட்