தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
4 பேர்கள்
  1. 1 கப்பச்சரிசி
  2. அரை கப்உளுந்தம்பருப்பு
  3. 3 ஸ்பூன்வெந்தயம்
  4. 200கிராம்கருப்பட்டி
  5. அரைஸ்பூன்சுக்குத்தூள்
  6. அலங்கரிக்க
  7. தேவைக்குநல்லெண்ணெய்

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    முதலில்பச்சரிசி,உளுந்தம்பருப்பு, வெந்தயம் மூன்றையும் 1 மணி நேரம்ஊற விடவும்.

  2. 2

    பின் சுத்தம்செய்துமிக்ஸியில் நன்குஅரைத்து வைத்துக்கொள்ளவும்.அரைத்ததை தண்ணீர்விட்டு கரைத்து அதை அப்படியேகுக்கரில் வேக விடவும்.

  3. 3

    ஒரு விசில்போதும் நன்கு வெந்துஅழகாக களிபோல்இருக்கும்.கருப்பட்டியை தண்ணீர்ஊற்றி காய்ச்சி வடிகட்டிக் கொள்ளவும்.வேக வைத்தகலவையில் வடிகட்டிய கருப்பட்டி பாகை ஊற்றி நன்கு கிளறிவிடவும். நல்லெண்ணெய் கொஞ்சம் விடவும்.சுக்குத்தூளைசேர்க்கவும்.

  4. 4

    சுவையான வெந்தயகளி ரெடி.சாப்பிடும்போது தேவையானால் நல்லெண்ணெய்விட்டு சாப்பிடலாம்.உடம்புக்கு ரொம்ப நல்லது.இடுப்புக்கு நல்லபலம் கொடுக்கும்.சத்தான வெந்தயக்களியை அனைவரும் செய்து சாப்பிடுங்கள்.🙏😊நன்றி மகிழ்ச்சி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes