சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ராகி மாவு கோதுமை மாவு பேக்கிங் பவுடர் சேர்த்து நன்றாக சலித்துக் கொள்ளவும்
- 2
பிறகு ஏலக்காய் சேர்த்து பொடி செய்த சர்க்கரையும் சேர்த்து நன்றாக சலித்துக் கொள்ளவும்
- 3
அத்துடன் நெய்யும் சேர்த்து கலந்துவிடவும் கையில் பிடித்தால் பிடிக்க வரவேண்டும் அதுதான் பக்குவம்..
- 4
சிறிதளவு பாலையும் சேர்த்து நன்றாக சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்
- 5
பிசைந்த மாவை நன்றாக தேய்த்து வட்டமாக கட் செய்து கொள்ளவும்..
- 6
அதே மாவை குட்டி குட்டியாக உருட்டி குட்டி ஆகவும் குக்கீஸ் செய்யலாம்..
- 7
ப்ரிஹீட் செய்த அவனில் 160 டிகிரி செல்சியஸில் 20 நிமிடங்கள் பேக் செய்யவும்..
- 8
இப்போது சூடான சுவையான டீயுடன் சாப்பிட அருமையான ராகி குக்கீஸ் தயார்..
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

ராகி குக்கீஸ்(ragi cookies recipe in tamil)


ராகி குக்கீஸ்(ragi cookies recipe in tamil)


குக்கீஸ் (Cookies Recipe in Tamil)


வீட் ஜாகெரி குக்கீஸ்(wheat jaggery cookies recipe in tamil)
#FC அவளும் நானும்... @homecookie_270790 Ilakiya arun.கேக் மற்றும் குக்கீ செய்ய ஆசை வந்ததே,தோழி இலகியாவின் செய்முறைகள் பார்த்து தான்.இன்றும், இன்னும் பல கேக் மற்றும் குக்கீ வகைகளையும் கலந்து அலசி ஆராய்வோம்.


ராகி பேன்கேக் (Ragi pancake recipe in tamil)
#GA4#Week20#Ragipancakeநன்மைகள் . ராகி மாவில் இரும்பு சத்து அதிகமாக உள்ளது காயம் உள்ளது ஆனால் குழந்தைகள் அதை விரும்பி உண்பதில்லை நாம் ராகி மாவை இதுபோன்ற கேக் மாதிரி செய்து கொடுக்கும் பொழுது விரும்பி உண்பார்கள்


Coconut Cookies (Coconut cookies Recipe in Tamil)


ராகி குக்கீஸ்(ragi cookies recipes in tamil)


கம்பு குக்கீஸ்(kambu cookies recipe in tamil)


* முளைகட்டிய ராகி மாவு குக்கீஸ் *(ragi cookies recipe in tamil)
#HFராகியில் இரும்புச்சத்து அதிகம் உள்ளதால் உடலுக்கு வலிமை தருகிறது.ரத்த சோகை வராமல் தடுக்கின்றது. உடல் சூட்டை தணிக்கின்றது.


தேங்காய் குக்கீஸ்(coconut cookies recipe in tamil)
வழக்கமாக கடைகளில் வாங்கும் பிஸ்கட்டுகளை விட இவை ஆரோக்கியம் நிறைந்தது மேலும் வீட்டிலேயே செய்வதால் நாம் அவ்வப்போது செய்து ஏர் டைட் டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளலாம். உங்கள் குழந்தைகளுக்கு கொடுத்து பாருங்கள்! கட்டாயம் ஆரோக்கியமானதாக இருக்கும். #CF1


Butter Choco cookies (Choco cookies recipe in tamil)
#NoOvenBaking #Bake


வீட் கோகனட் குக்கீஸ்(wheat coconut cookies recipe in tamil)
#CR


கோக்கனட் குக்கீஸ்(Coconut cookies recipe in tamil)
#bake


தேங்காய் பிஸ்கட் (Coconut cookies recipe in tamil)
#kj


கேழ்வரகு கேக் (Finger millet cake recipe in tamil)
#Ku


பட்டர் குக்கீஸ் (Butter cookies recipe in tamil)
#cookwithmilk


ராகி மாவு குக்கீஸ்(ragi cookies recipe in tamil)
ராகி மாவு வைத்து நான்கு பொருட்கள் மட்டும் ஓவன் இல்லாமல் அடுப்பில் செய்யும் குக்கிஸ்.


பிளைன் கேக்(plain cake recipe in tamil)
#wdy


கோகோ கோதுமை குக்கீஸ் (Coco Wheat Cookies recipe in tamil)
#made2


ஸ்டார் கோகோனட் குக்கிஸ் (Star coconut cookies recipe in tamil)
#welcome


கோதுமை ஓட்ஸ் குக்கீஸ் (Kothumai oats cookies recipe in tamil)
#flour1 #GA4 #oats #week7நான் என் குழந்தைகளுக்காக கோதுமை மாவு ,நாட்டுச் சர்க்கரை, ஓட்ஸ், நெய் சேர்த்து செய்த இந்த குக்கீஸ் டேஸ்டி மற்றும் க்ரிஸ்பியாக இருந்தது. நான் இதை குக்கரில் செய்தேன்.


சாக்லேட் கேக் (Chocolate cake base recipe in tamil)


பாதாம் டிரிங் மிக்ஸ் குக்கீஸ் (Badam drink mix cookies recipe in tamil)
#bake


ராகி சாக்லேட் கேக் (Raagi chocolate cake recipe in tamil)
#bake


ராகி புட்டு (Ragi puttu recipe in tamil)
கேழ்வரகு கால்சியம் சத்து நிறைந்தது அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் எலும்புகள் பற்கள் பலம் பெறும். #GA4/week 20#


சாக்லேட் கேக்(chcolate cake recipe in tamil)
#made2


Dates Cookies (Dates cookies recipe in tamil)
#arusuvai3


ஓட்ஸ் நட்ஸ் குக்கீஸ்(oats and nuts cookies recipe in tamil)
#welcome


தலைப்பு : அவல் ராகி மாவு பிடி கொழுக்கட்டை(aval,ragi kolukattai recipe in tamil)
#pj


ராகி நட்ஸ் குக்கீஸ் (Raagi nuts cookies recipe in tamil)
#bake#NoOvenBaking

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16249811
கமெண்ட் (8)