பிரஞ்ச் வெண்ணெய் கேக்

பிரஞ்ச் வெண்ணெய் கேக் பாரம்பரிய சிறிய கேக் வடகிழக்கு பிரான்சில்.இது சாப்பிடுவதற்கு சுவையாகவும்,ஸ்பான்ஞ்ச் யாகவும்,எளிமையாக செய்ய கூடியதுமாக இருக்கும்.இது காற்று புகாத் டப்பாவில் போட்டு வைத்தால் 2 நாட்கள் ந்ன்றாக இருக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
வெண்ணெயை உருக்கி தனியாக வைத்துக்கொள்ளவும்.
- 2
ஒரு பவுலில் கேக் மாவு,உப்பு,பேக்கிங் பவுடர் கலந்து தனியாக வைத்துக்கொள்ளவும்.
- 3
மற்றொரு பவுலில் 2 முட்டைகளை உடைத்து ஊற்றி பீட்டரில் அடித்துக் கொள்ளவும்.
- 4
பிறகு அதில் வெண்ணிலா எஸன்ஸ்,சர்க்கரை சேர்த்து கலக்கவும்.
- 5
பிறகு அதில் உருக்கிய வெண்ணெயை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கலக்கவும்.
- 6
பிறகு மாவை 1/3 பங்கு சேர்த்து மிதமாக கிளறவும்.(ஒவ்வொரு முறையும்)
- 7
முன்னதாகவே அவனை 350 டிகிரி வெப்பநிலையில் சூடுபடுத்தி கொள்ள வேண்டும்.
- 8
ஒரு வெண்ணைய் தடவிய டிரேயில் மாவை கொட்டி ஸ்பூனால் சமப்படுத்தி வைக்கவும்.
- 9
10 முதல் 14 நிமிடங்கள் பிரவுன் கலர் வரும் வரை வேகவைத்து பரிமாறவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

வெள்ளை கப் கேக்


மார்பில் கேக்


27.ஊதா ஒப்ரா கேக்


முட்டை இல்லாத பைனாப்பிள் அப்சைடு டவுன் கேக்


டீக்கடை கேக்


கேக்


ஆப்பிள் கேக்


நுடெல்லா(Nutella)வேர்க்கடலை வெண்ணெய் கேக்


டூட்டி ஃப்ரூட்டி கப் கேக்


கோதுமை சாக்லேட் கேக் (Homemade wheat chocolate cake recipe in tamil)


எக்ஸ்பிரஸோ சாக்லேட் கேக்(espresso chocolate cake recipe in tamil)


பட்டர் ஸ்காட்ச் கேக் (Butter Scotch Cake recipe in Tamil)


வென்னிலா சாக்லேட் கேக் (Vanilla chocolate cake recipe in tamil)


ட்டூட்டி ப்ரூட்டி கேக்


ரோஸ் ஐஸ்கீரிம் வேலன்டைன் கேக் (Rose Icecream Valentine Cake Recipe in Tamil)


பவுண்ட் கேக் (bound cake recipe in Tamil)


எளிமையான பேன் கேக் (Easy pan Cake recipe in tamil)


வெண்ணிலா கேக்(Vanilla cake recipe in tamil)


வெண்ணிலா ஸ்பாஞ்ச் கேக்


வாழைப்பழ கேக் (Vaazhaipazha cake recipe in tamil)


பட்டர் கேக் (Butter Cake Recipe in Tamil)


சாக்லேட் சிப்ஸ் குக்கீஸ் (chocolate chips cookies recipes in tamil)


டெட்டி பியர் சாக்லேட் கேக் (Teddy bear chocolate cake recipe in tamil)


♥{பீட்ரூட் தேங்காய் கேக்}♥ (Beetroot thenkaai cake recipe in tamil)


கோதுமை கேக்


வால்நட் பாதாம் கேக் (Walnut badam cake recipe in tamil)


வாழைப்பழ பேன் கேக்(banana pan cake recipe in tamil)


டெட்டி பியர் சாக்லேட் கேக் (Teddy bear Chocolate cake recipe in tamil)🐻


சத்து மாவு கேக்(satthu maavu cake recipe in tamil)


தயிர் வாழைப்பழம் கேக் (Curd Banana Cake) (Thayir vaazhaipazha cake recipe in tamil)

கமெண்ட்