சமையல் குறிப்புகள்
- 1
இஞ்சி பூண்டு இடித்தே அரைத்து வைக்கவும்.
- 2
ஒரு கடாய் சூடேற்றி தேங்காய் எண்ணெய் சேர்த்து சூடானதும் அதில் சோம்பு சேர்க்கவும் பின் இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்.
- 3
2 நிமிடம் வதக்கி வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியதும் மசாலா பொடிகள் சேர்த்து வதக்கவும்.
- 4
பின்னர் தக்காளி, உப்பு சேர்த்து,வேக விடவும். நன்கு கூட்டாக மாறி வரூம்.
- 5
மற்றொரு கடாயில் எண்ணெய் விட்டு மிளகாய் தூள், மிளகுத்தூள் சேர்த்து அவித்த முட்டை சேர்த்து பிரட்டவும்.
- 6
வெங்காயம், தக்காளி கூட்டு உடன் அவித்து வதக்கிய முட்டை சேர்த்து 5 நிமிடம் மூடி வைக்கவும்.
- 7
பின்னர் அடுப்பை அனைத்து காய்ந்த வெந்தயகீரை தூவி பறிமாறவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

முட்டை குழம்பு
#முட்டைஉணவுகள்


பாஸ்தா காய்கறி முட்டை ஆம்லெட்
# முட்டைஉணவுகள் காய்கறிகள் சேர்த்து உள்ளதால் ஆரோக்கியமானது குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்


முட்டை கிரேவி (Muttai Gravy Recipe in Tamil)
#ebook


அவித்த முட்டை கிரேவி (Muttai gravy recipe in tamil)
#nv


கடுகு மிளகு குழம்பில் முட்டை
#முட்டைஉணவுகள்


முட்டை கிரேவி (Muttai gravy recipe in tamil)
#nv


முட்டை மலாய் கிரேவி
#COLOURS3#ilovecooking📜சுவையான முட்டை மலாய் கிரேவி இதுபோன்று சிம்பிளாக செய்து பாருங்கள்.📜முட்டை மற்றும் பால் சேர்ப்பதால் இதில் protein மற்றும் calcium நிறைந்தது.📜 இந்த கிரேவியில் சப்பாத்தியுடன் சேர்த்து சுவைத்தால் அல்டிமேட் ஆக இருக்கும்.📜Nutritive calculation of the recipe:•ENERGY-187.24 kcal•PROTEIN-7.85g•CALCIUM-167.69mg•FAT-13.48g•CARBOHYDRATE-8.76g


முட்டை கிரேவி (Muttai Gravy Recipe in Tamil)
#ebook


முட்டை இட்லி கிரேவி
#steam பொதுவாகவே அவித்து தான் முட்டை கிரேவி செய்வார்கள். சிறிது வித்தியாசமாக இட்லி சட்டியில் முட்டைகளை வைத்து இட்லி போல் செய்து கிரேவி செய்து சாப்பிட்டால் மிகவும் வித்தியாசமாகவும் சுவையாகவும் இருக்கும். கண்டிப்பாக குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்


முட்டை தக்காளி கிரேவி(Muttai thakkali gravy recipe in tamil)
#nv


முட்டை மிளகு கிரேவி
#peper


முட்டை கிரேவி (Muttai Gravy Recipe in Tamil)
#ebook


தாபா ஸ்டைல் முட்டை கிரேவி(egg gravy recipe in tamil)
#CF1


...முட்டை பணியார கிரேவி
#vahisfoodcorner#eggrecipes


முட்டை கிரேவி🍳
இந்த கிரேவி சப்பாத்தி,புலாவ், பிரியாணி என அனைத்துக்கும் சிறந்த காம்பினேஷன்.இது என் சித்தி சோபிதா செய்யும் முறை .


முட்டை கிரேவி(egg gravy recipe in tamil)
#CF1


முட்டை கிரேவி(egg gravy recipe in tamil)
#cf8


ரெட் பீன்ஸ் மசாலா கிரேவி(red beans masala gravy recipe in tamil)
#ed3


முட்டை மசாலா(egg masala recipe in tamil)
#CF1


முட்டை கிரேவி
#soruthaanmukkiyam #week2


முட்டை சுக்கா
#vahisfoodcorner


முட்டை கிரேவி week 4 #GA4
முட்டையில் புரோட்டின் அதிகம் இப்போது இருக்கும் காலகட்டதில் தினமும் ஒரு முட்டையாவது குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்#GA4#WEEK4


முட்டை தொக்கு
#ebook


முட்டை குழம்பு(2)(muttai kullambu recipe in tamil)
#CF8


முட்டை கிரேவி
செய்வது மிகவும் எளிது மிகவும் சுவையானது


முட்டை கிரேவி
#cookerylifestyle


முட்டை கிரேவி
#cookwithfriends#gurukalai#maindish


முட்டை கிரேவி(egg gravy recipe in tamil)
#pot


முட்டை மசாலா
#ilovecooking#week4


முட்டை கிரேவி!
#தேங்காய்சம்மந்தப்பட்டசெய்முறை

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10242303
கமெண்ட்