செட்டிநாடு முட்டை மசாலா

hameetha begum
hameetha begum @cook_18432190
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

40 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 4 அவித்த முட்டை
  2. 1 தேக்கரண்டி இஞ்சி-பூண்டு பேஸ்ட்
  3. 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  4. 1/2 தேக்கரண்டி உப்பு
  5. 1 தேக்கரண்டி சீரக தூள்
  6. 1 தேக்கரண்டி சிவப்பு மிளகாய் தூள்
  7. 1 தேக்கரண்டி கொத்தமல்லி தூள்
  8. கறி செய்முறையை:
  9. 1 தேக்கரண்டி சீரகம்
  10. 1 பச்சை மிளகாய்
  11. 1 வெங்காயம் பொடியாக நறுக்கவும்
  12. 1 தேக்கரண்டி இஞ்சி நறுக்கவும்
  13. 1 தேக்கரண்டி இஞ்சி நறுக்கவும்
  14. 1 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  15. 1 தேக்கரண்டி கொத்தமல்லி தூள்
  16. 1 தேக்கரண்டி சீரக தூள்
  17. 1 தேக்கரண்டி சிவப்பு மிளகாய் தூள்
  18. 1/2 கப் தண்ணீர்
  19. 1 தேக்கரண்டி உப்பு
  20. 1/2 கப் தண்ணீர்
  21. 2 தக்காளி
  22. 3 கொத்தமல்லி இலை

சமையல் குறிப்புகள்

40 நிமிடங்கள்
  1. 1

    முட்டைகளை வேகவைத்து கொள்ளவும்

  2. 2

    வேகவைத்த முட்டையுடன் இஞ்சி பூண்டு விழுது சிவப்பு மிளகாய் மஞ்சள்தூள் உப்பு சீரகம் கொத்தமல்லி தூள் சேர்க்கவும்

  3. 3

    நன்றாக மசாலா கலந்து முட்டையுடன் சேர்ந்து கொள்ளவும்

  4. 4

    முட்டைகளை ஒரு பாத்திரத்தில் எண்ணெய் போட்டு வறுக்கவும்

  5. 5

    ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சீரகம் பச்சை மிளகாய் மற்றும் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்

  6. 6

    இஞ்சி பூண்டு கொத்தமல்லி தூள் சீரகத்தூள் சிவப்பு மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்துக் கொள்ளவும்

  7. 7

    சிறிது தண்ணீர் சேர்த்து மிதமான சூட்டில் கொதிக்க விடவும்

  8. 8

    பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும்

  9. 9

    இவற்றில் தண்ணீர் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும்

  10. 10

    வறுத்த முட்டையை இந்த கரி மசாலாவில் சேர்த்து கொதிக்க விடவும்

  11. 11

    கொத்தமல்லி இலை சேர்த்து மிதமான சூட்டில் கொதிக்க விடவும்

  12. 12

    ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து மிளகாய் கடுகு கஷ்மீர் மிளகாய் கறிவேப்பிலை கஷ்மீர் மிளகாய் தூள் சேர்த்து நன்றாக தாளிக்கவும்

  13. 13

    கொத்தமல்லி இலை சேர்த்து சூடாக பரிமாறவும்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

hameetha begum
hameetha begum @cook_18432190
அன்று

Similar Recipes