நாட்டு காய்கறிகள் விருந்து

நாட்டு காய்கறிகளில மார்டன் உணவு
சமையல் குறிப்புகள்
- 1
####பீர்க்கங்காய் பிரைட் ரைஸ்###:. #பீர்க்கங்காயை தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கி மைதா, கான் ஃப்ளாஷ் மாவு1 தேக்கரண்டியளவு, உப்பு, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பிசைந்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும். # ஒரு.கடா யில் எண்ணெய விட்டு பொடியாக நறுக்கிய பூண்டு சேர்த்து பின் வெங்காயம் மற்றும் குடைமிளகாய் சேர்த்து வதக்கவும் அதனுடன் உப்பு, காயத்திற்கு மிளகு தூள் சேர்த்து 1 தேக்கரண்டியளவு சோயா சாஸ் சேர்த்து இறுதியில் பொரித்து வைத்துள்ள பீர்க்கங்காய் துண்டுகளை சேர்த்து கிளறி பரிமாறவும்
- 2
###புடலங்காய் ஸ்டப்டு ரிங்ஸ்###. #2 உருளைக்கிழங்கு வேகவைத்து எடுக்கவும். அதனுடன் உப்பு, மிளகாய் தூள், மற்றும் கரம் மசாலா தூள் சேர்த்து பிசைந்து ரிங் வடிவில் நறுக்கிய புடலங்காய் மத்தியில் உருளைக்கிழங்கு கலவையை வைத்து # தவாவில் 1 தேக்கரண்டியளவு எண்ணெய் விட்டு மீன் வெறுப்பது போல் வறுத்து எடுக்கவும். புடலங்காய் ஸ்டப்டு ரிங் தயார்
- 3
###கத்தரிக்காய், புடலங்காய் மஞ்சூரியன்###. # கத்தரிக்காய் மற்றும் புடலங்காயை துறுவி அதனுடன் உப்பு, மைதா 2 மேஜைக்கரண்டி, கார்ன் ஃப்ளார் மாவு 2 மேஜைக்கரண்டி சேர்த்து, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பிசைந்து சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். # ஒரு கடாயில் எண்ணெய் விட்டு பொடியாக நறுக்கிய பூண்டு சேர்த்து பின் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய், குடைமிளகாய் சேர்த்து வதக்கவும். வதங்கியதும் 1 தேக்கரண்டியளவு கார்ன் ஃப்ளார் மாவை 1/4 கப் த
- 4
தண்ணீரில் கலந்து அதில் சேர்த்து 2 நிமிடங்கள் கழித்து பொறித்து வைத்துள்ள உருண்டைகளை சேர்த்து கிளறி இறக்கவும்
- 5
###சுரைக்காய குவசிடில்லா## சுரைக்காயை துறுவி அதனுடன் மிளகாய் தூள் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கடாயில் எண்ணெய் விட்டு இந்த கலவை சேர்த்து வதக்கவும். இந்த கலவையை சப்பாத்தி மாவு இடையே வைத்து பீஸ் தூவி தவாவில் எண்ணெய் விட்டு இருபுறமும் முறுவலாக வரும்வரை வருத்து எடுக்கவும்
- 6
##வெள்ளை பூசணி சாக்லெட் பால்ஸ்###. #. வெள்ளை பூசணி துருவி அதிலிருந்து நீரை பிழிந்து சாறு எடுத்து தனியே வைக்கவும். சாரு எடுத்த பூசணியை கடாயில் போட்டு வதக்கி அதனுடன் பால்கோவா மற்றும் சர்க்கரை சேர்த்து கிளறி உருண்டைகளாக பிடித்து சாக்லெட் சாஸில் துவட்டி ஃபிரிட்ஜில் வைத்து குளிற்ந்ததும பரிமாறவும்
- 7
##வெள்ளைபூசணி நன்னாரி சர்பத்## வெள்ளை பூசணி துருவி அதன் சாரு எடுத்து அதனுடன் நன்னாரி சிரப் 2 மேஜைக்கரண்டி சேர்த்து குளிர்ந்த நீர் சேர்த்து பரிமாறவும்
- 8
####ஸ்டப்டு பாகற்காய்###. # பாகற்காய் மேல் தோல் சீவி அதனை கீரி உள்ளே இருக்கும் குடலை நீக்கி உப்பு தடவி 10 நிமிடங்கள் ஊற வைக்கவும். ## கடாயில் எண்ணெய் விட்டு கடுகு உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை சேர்த்து பாகற்காய் தோல் மற்றும் குடல் பகுதி அனைத்து சேர்த்து மஞ்சள் தூள் மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும். # இந்த கலவையை பாகற்காயினுள் வைத்து நூலால் கட்டி எண்ணெய் விட்டு பொரித்து எடுத்து பரிமாறவும்
- 9
####பரங்கிக்காய் சூப்#### #குக்கரில் நறுக்கிய பரங்கிக்காய் மற்றும் வெங்காயம் மற்றும் 1 தேக்கரண்டியளவு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 3 விசில் வேகவைத்து அரைத்து எடுக்கவும்.# கடாயில் எண்ணெய் விட்டு நறுக்கிய பூண்டு சேர்த்து, பட்டை வகைகள் சேர்த்து வதக்கவும் இதனுடன் அரைத்த பரங்கிக்காய் கலவை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து 1 கொதி வந்ததும், ஃப்ரெஷ் கிரீம் சேர்த்து இறக்கி பரிமாறவும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

நாட்டு காய்கறி விருந்து


அரைத்து விட்ட காய்கறிகள் சாம்பார்


நாட்டு காய்கறிகள் போட்டி


ரோட்டுக்கடை எக் நூடுல்ஸ்


ரவை பாயாசம்


வடகொரிய கத்தரி மசாலா(North Korean steamed spicy brinjal)


அவியல்(aviyal recipe in tamil)


சுரைக்காய் பொரியல்


நாஞ்சில் நாட்டு ஸ்பெஷல் அவியல் (Aviyal recipe in tamil)


அவியல்


மஞ்சள் பூசணி காரட் கீர்


நாகர்கோவில் அவியல்


சோயா பிரியானி


தியா சாக்கோ டார்ட் (Diya choco tart)


பிந்தி மசாலா


சிப்போல்டே (Chipotle recipe in Tamil)


நாட்டு கத்திரி மசால்


ஒலன்


குடைமிளகாய் ப்ரோக்கோழி ஸ்டிர் ஃப்ரை


சிக்கன் தெரியாக்கி! (Moist & Juicy Chicken Teriyaki)


ரோஸ் மில்க்


உடம்புக்கு குளிர்ச்சி தரும் தேங்காய் பால் கடல்பாசி


பச்சை நிற காய்கறிகள் புலவ்


மஞ்சள் பூசணி ஹல்வா (Poosani Halwa Recipe in Tamil)


இத்தாலியன் பீட்சா (italian pizza recipe in tamil)


வேலன்டைன் கேக் (valentine Cake Recipe in tamil)


சிக்கன் டோல்மா


சிக்கன் ப்ரைட் ரைஸ்(chicken fried rice recipe in tamil)


Caffelatte - எனது பதிப்பு


🎂பிளாக் ஃபாரஸ்ட் கேக் (Black forest cake recipe in tamil)🎂

கமெண்ட்