எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1கப் வறுக்காத வேர்க்கடலை
  2. 1/2கப் கடலை மாவு
  3. 2ஸ்பூன் அரிசி மாவு
  4. 1ஸ்பூன் மிளகாய் தூள்
  5. 1ஸ்பூன் கரம் மசாலா தூள்
  6. உப்பு தேவையான அளவு
  7. எண்ணெய் பொரிப்பதற்கு
  8. 1கொத்து கறிவேப்பிலை

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு பாத்திரத்தில் எண்ணெய் தவிர மற்ற எல்லா பொருட்களையும் ஒன்றாக கலந்து கொள்ளவும்

  2. 2

    ஒன்றாக கலந்த பின்னர் அதில் தண்ணீர் தெளித்து பிசறி விடவும்

  3. 3

    எல்லா கடலையிலும் மசாலா ஒட்டி இருக்கும் அளவு தண்ணீர் தெளித்து பிசற வேண்டும்

  4. 4

    ஒரு கடாயில் எண்ணெயை சூடாக்கி அதில் வேர்க்கடலையை பொரித்து எடுக்கவும்...

  5. 5

    இப்போது சுவையான மொரு மொரு மசாலா வேர்க்கடலை தயார்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Muniswari G
Muniswari G @munis_gmvs
அன்று
Vandalur
சமையல் ரொம்ப ஈசி
மேலும் படிக்க

Similar Recipes