தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 4வேகவைத்த உருளைக்கிழங்கு
  2. 1/2 குடைமிளகாய்
  3. 1 துருவிய சீஸ்
  4. 1 கப் வேக வைத்து உதிர்த்த ஸ்வீட் கார்ன்
  5. 1/2 கப் நறுக்கிய வெங்காயம்
  6. 1டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  7. 1டீஸ்பூன் கரம் மசாலா
  8. 1டீஸ்பூன் தனியா பொடி
  9. 2டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  10. தேவைக்கேற்ப உப்பு
  11. 1+1 கப் ரஸ்க் தூள்
  12. பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    வேகவைத்த உருளைக்கிழங்கு,வேக வைத்து உதிர்த்த ஸ்வீட் கார்ன்,பொடியாக நறுக்கிய குடை மிளகாய்,பொடியாக நறுக்கிய வெங்காயம்,இஞ்சி பூண்டு விழுது என அனைத்தையும் ரெடியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    ரஸ்க் துண்டை மிக்ஸியில் பொடி செய்து எடுத்துக் கொள்ளவும். மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து காய்கறிகள்,உப்பு,கரம் மசாலா,தனியா பொடி,மிளகாய்த்தூள்,இஞ்சி பூண்டு விழுது ஒரு கப் ரஸ்க் தூள், துருவிய சீஸ் என அனைத்தையும் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

  3. 3

    ரெடி செய்து வைத்த மிக்சை நகெட் வடிவத்தில் தட்டி ரஸ்க் தூளில் பிரட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

  4. 4

    எண்ணெய் வேண்டாம் என்றால் தோசைக்கல்லில் டோஸ்ட் செய்து எடுக்கலாம்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

BhuviKannan @ BK Vlogs
அன்று
BhuviKannan@SG
https://www.youtube.com/channel/UCLpwrwHQywwdjqEQRvtbAIw?view_as=subscriber
மேலும் படிக்க

Similar Recipes