தேவையான பொருட்கள்

10 நிமிடம்
3 நபர்கள்
  1. தக்காளி-2, மிளகு-1ஸ்பூன், சீரகம்-1ஸ்பூன், பூண்டு-7பல், கறிவேப்பிலை, கொத்தமல்லி, பெருங்காயத்தூள், புளி, மஞ்சள் தூள், உப்பு

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் தக்காளியை கரைத்துக்கொள்ளவும். அதில் கருவேப்பிலை, கொத்தமல்லி கசக்கி போடவும். மஞ்சள் பொடி, பெருங்காயத்தூள், உப்பு, புளி சிறிது போட்டு நன்கு கரைக்கவும்.

  2. 2

    மிளகு, சீரகம், பூண்டு உரலில் போட்டு இடிக்கவும்.

  3. 3

    ஒரு வாணலியில் ஆயில் விட்டு கடுகு, வரமிளகாய், வெந்தயம் தாளிக்கவும்.

  4. 4

    அதில் இடித்தவற்றை போட்டு வதக்கவும்.

  5. 5

    அதில் கரைத்தவற்றை ஊற்றவும். பிறகு சிம்மில் வைத்து, நுரை கட்டியதும் இறக்கவும். நன்றி

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Revathi Bobbi
Revathi Bobbi @rriniya123
அன்று

Similar Recipes