எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. நெல்லிக்காய் அளவுபுளி-
  2. மிளகுதக்காளி -
  3. ஒரு தேக்கரண்டிசீரகம்
  4. ஒரு தேக்கரண்டி வெள்ளைப்பூண்டு
  5. 5 பச்சைமிளகாய்
  6. 1 சிவப்பு மிளகாய்
  7. ஒன்று கறிவேப்பிலை கொத்தமல்லி
  8. ஒரு சிட்டிகைபெருங்காயம்
  9. சிறிதளவுமஞ்சள் தூள்
  10. தேவையான அளவு எண்ணை
  11. தேவையான அளவுஉப்பு

சமையல் குறிப்புகள்

  1. 1

    புளியை சிறிதளவு நீரில் 30 நிமிடம் ஊற வைக்கவும்.

  2. 2

    ஒரு மிக்ஸி ஜாரில் மிளகு சீரகம் வெள்ளைப் பூண்டு பச்சைமிளகாய் கருவேப்பிலை சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்

  3. 3

    ஒரு பாத்திரத்தில் புளி தக்காளி கொத்தமல்லியை கரை தண்ணீர் ஊற்றி கரைத்து கொள்ளவும் அதனுடன் அரைத்த பொருட்களை சேர்த்து தேவையான உப்பு சேர்த்து கரைத்துக்கொள்ளவும்

  4. 4

    வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு கருவேப்பிலை சிவப்பு மிளகாய் போட்டு தாளிக்கவும் அதனுடன் கரைத்து வைத்துள்ள கலவையை ஊற்றி நுரை கட்டி வரும் வரை மிதமான தீயில் சமைக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sankari
Sankari @cook_22626492
அன்று

Similar Recipes