கேல்வரகு கூல்

Magideepan
Magideepan @cook_21515130

#lockdown என்பதால் வெயில்க்கு இதமான கூல் செய்தேன்.
#book

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. கேல்வரகு மாவு-1கப்
  2. சோலம்-1/2கப்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதல்னால் இரவே கேல்வரகு மாவு கரைத்து வைக்க வேண்டும்

  2. 2

    சோலமும் முதல்னால் இரவே ஊரவைக்கவும்

  3. 3

    மறுநாள் காலையில் ஒரு பாத்திரதில் தண்ணிர் வைத்து கொதிக்க வைக்க வேண்டும் கொதி வந்ததும் கரைதமாவை சேர்த்து கொதிக்க விட வேண்டும்

  4. 4

    பின்பு சோலதை மிக்ஷியில் ஒன்ரு இரண்டாக அரைக்கவும் பின் அந்த மாவில் சோலதை சேர்க்கவும்

  5. 5

    டோலம் சேர்த்து வெந்தவுடன் இரக்கிவிடவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Magideepan
Magideepan @cook_21515130
அன்று

Similar Recipes