மதுரை பேமஸ் முட்டை /கொத்து பரோட்டா

Aparna Raja
Aparna Raja @aparnaraja

#lockdown
#book
இப்போது இருக்கும் லாக்கடவுன் காலத்தில் ஹோட்டலில் சென்று சாப்பிடுவது சாத்தியம் இல்லாதவை. இன்றைக்கு வீட்டியிலே எல்லாருக்கும் ரொம்ப பிடித்த மதுரை முட்டை/கொத்து பரோட்டா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

12 நிமிடம்
3 நபர்
  1. 6 பரோட்டா,
  2. 2 பெரிய வெங்காயம்,
  3. 3தக்காளி (சிறியது),
  4. கருவேப்பிலை, கொத்தமல்லி இலைகள்,
  5. 4 முட்டை,(வெஜிடேரியன் முட்டை சேர்க்க தேவையில்லை)
  6. 2டீஸ்பூன் கரம் மசாலா,
  7. 1டீஸ்பூன் மிளகாய்த்தூள்,
  8. 4 கரண்டி சிக்கன் சால்னா,(வெஜ் விரும்பிகள் வெஜிடேபிள் குருமா சேர்த்து கொள்ளலாம்)
  9. 1டீஸ்பூன் மிளகுப்பொடி,
  10. தேவையானஅளவு உப்பு, எண்ணெய்

சமையல் குறிப்புகள்

12 நிமிடம்
  1. 1

    முதலில் கடாயில் வெங்காயம், பச்சைமிளகாய், கருவேப்பிலை சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.

  2. 2

    அடுத்து தக்காளி சேர்த்து 1 நிமிடம் வதக்கவும். பின்னர் முட்டையை உடைத்து ஊற்றவும்.

  3. 3

    பின்பு 2 டீஸ்பூன் கரம் மசாலா, 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்து கிளறி விடவும்.6 பரோட்டாவை சிறிதாக பிய்த்து போடவும். 4 கரண்டி சிக்கன் சால்னாவை ஊற்றவும்.3 நிமிடம் அடிக்கடி கிளறவும்.

  4. 4

    கடைசியாக 1 அரை டீஸ்பூன் மிளகு பொடி சேர்த்து நன்கு கலக்கவும். 2 நிமிடம் நன்றாக கிளறவும். சுவையான மதுரை முட்ட /கொத்து பரோட்டா ரெடி.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Aparna Raja
Aparna Raja @aparnaraja
அன்று

Similar Recipes