தேங்காய், கடுகு துவையல்

Revathi Bobbi
Revathi Bobbi @rriniya123

#lockdown #book முருங்கைக்காய் சாம்பார் வைத்தேன். சைடிஸ் பண்ண காய் கிடைக்கலை. அதனால எங்க எல்லோருக்கும் பிடித்த துவையல் பண்ணிட்டேன்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
2 நபர்கள்
  1. தேங்காய்-1/4 மூடி, காய்ந்த மிளகாய்-1, கடுகு சிறிது, உளுந்து-1/2 ஸ்பூன், பெருங்காயத்தூள் சிறிது, உப்பு, புளி

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    ஒரு வாணலியில் வெறும் கடுகு போட்டு பொரித்து எடுக்கவும்.

  2. 2

    பிறகு ஆயில் விட்டு உளுந்து, காய்ந்த மிளகாய் போட்டு சிவக்க வறுக்கவும். அதில் பெருங்காயத்தூள் சேர்க்கவும்.

  3. 3

    அடுத்து தேங்காய் போட்டு சிவக்க வறுக்கவும். பிறகு இவற்றுடன் சிறிது புளி,உப்பு சேர்த்து அரைக்கவும். நன்றி

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Revathi Bobbi
Revathi Bobbi @rriniya123
அன்று

Similar Recipes