காஜூ கட்லி

Aparna Raja @aparnaraja
#book
#lockdown
இன்றைக்கு மிகவும் சுவையான காஜூ கட்லி எப்படி செய்வது என்று பார்ப்போம். பேக்கரி கடைகள் அடைத்திருக்கும் இந்த லாக்டவுன் நேரத்தில் வீட்டிலேயே சில நிமிடங்களில் செய்யலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கடாயில் 1/4 கப் தண்ணீருடன் 1/2 கப் முந்திரிப்பருப்பு சேர்த்து ஒரு கம்பி பதம் வரும்வரை சக்கரைபாகு தயார் செய்ய வேண்டும். பின்னர் 1 கப் முந்திரியை அரைத்து பவுடர் ஆக்கி இதில் சேர்க்க வேண்டும்.
- 2
மாவு நன்றாக கெட்டியான பின்னர் கடாயில் ஒட்டாமல் வரும்வரை அடுப்பை சிம்மில் வைத்து கிளறவும். மாவு தயார் ஆனதும் ஒரு பட்டர் பேப்பரில் மாவை சப்பாத்தி போல லேசாக தேய்த்து கத்தியால் பீஸ் போடவும்.
- 3
முந்திரி 3 நிமிடத்தில் நன்றாக காய்ந்து விடும். சுவையான காஜூ கட்லி இப்போது சுவைக்க தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

ஆரோக்யமான அடை தோசை
#book#lockdownஇப்போது இருக்கும் லாக்டவுன் நேரத்தில் உடம்பு ஆரோக்கியமாகவும் அதிக எதிர்ப்பு சக்தியுடனும் இருப்பது மிகவும் அவசியமாகும். எனவே இன்றைக்கு குழந்தைகளுக்கு தெம்பாக அடை தோசை எப்படி செய்வது என்று பார்ப்போம்.


புஸ் புஸ் ரவை பணியாரம்
#book#lockdownலாக்டவுன் நேரத்தில் ஸ்வீட் கடைகள் அடித்துள்ளதால் வெளியில் சென்று வாங்க முடியாது. வீட்டிலேயே எளிமையாக சூப்பரான ஸ்வீட் செய்யலாம். வாருங்கள் பார்ப்போம்.


ஈசி ஸ்னாக் சமோசா
#bookஇன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி சமோசா. குழந்தைகளுக்கு இந்த லாக்டவுன் நேரத்தில் வீட்டிலேயே இந்த சூப்பரான ஸ்னாக் செய்யலாம்.


சீஸ் இல்லாமல் வெஜிடபிள் பிஸ்சா
#hotelஇன்றைக்கு நாம் எந்த லாக்டவுன் நேரத்தில் வீட்டிலேயே சுலபமாக வெஜிடபிள் பிஸ்சா ஹோட்டல் சுவையில் எப்படி செய்வது என்று பாப்போம்.


அருமையான மீன் வறுவல்
#book#lockdownஇன்றைக்கு அருமையான மீன் வறுவல் எப்படி செய்வது என்று பார்ப்போம். வீட்டியிலே மசாலா செய்வோம் வாருங்கள்.


இன்ஸ்டன்ட் மேங்கோ பிக்கிள்
#book#lockdownஇதோ வந்துவிட்டது மாங்காய் சீசன். லாக்டவுன் நேரத்தில் வீட்டியிலே முடங்கியுளோம். சாப்பாடுக்கு ஏற்றவாறு காரசாரமாக இன்ஸ்டன்ட் மேங்கோ பிக்கிள் 2 நிமிடத்தில் எப்படி செய்வது என்று பார்ப்போம்.


ஈஸியான பால் பாயசம்
#book#lockdownஇப்போது நாம் பார்க்க போகும் ரெசிபி மிகவும் சுலபமாக வீட்டிலேயே செய்யக்கூடிய ஸ்வீட் பால் பாயசம்.


கிரீமி ஸ்வீட் கார்ன் சூப்
#book#lockdownஇன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி கிரீமி கார்ன் சூப். லாக்கடவுன் நேரத்தில் வெளியில் செல்ல முடியவில்லை, வீட்டிலேயே எளிமையான முறையில் சூப் செய்யலாம்.


பிரான் தம் பிரியாணி
#book#lockdownஇன்றைக்கு ஞாயிற்றுக்கிழமை, பிரியாணி சுவைக்காமல் வீட்டில் இருக்க முடியாது. லாக்கடவுன் நேரத்தில் வீட்டிலேயே ஹோட்டல் ருசியில் செய்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். ஈஸ்டர் ஸ்பெஷளாக பிரான் தம் பிரியாணி எப்படி செய்வது என்று பார்ப்போம்.


சப்பாத்தி சென்னா குருமா
#book#lockdownஇன்றைக்கு நாம் பார்க்க போகும் ரெசிபி சுவையான சப்பாத்தி குருமா. வீட்டியிலே ஹோட்டல் சுவையில் எப்படி செய்வது என்று பார்ப்போம்.


சுட சுட சாப்ட் பரோட்டா
#book#lockdownஇப்போது இருக்கும் லாக்கடவுன் காலத்தில் ஹோட்டலில் சென்று சாப்பிடுவது கடினம். வீட்டிலேயே சுட சுட சாப்ட் பரோட்டா செய்யவது எப்படி என்று பார்ப்போம்.


வேர்க்கடலை சட்னி
#book#lockdownஇன்றைக்கு நாம் பார்க்க போகும் ரெசிபி சுவையான வேர்க்கடலை சட்னி. இப்போது இருக்கும் லாக்டவுன் காலத்தில் காய்கறி தட்டுப்பாடு இருப்பதால், வேர்க்கடலை வைத்து சுவையாக சட்னி செய்யலாம்.


ராகி ரொட்டி
#lockdown #book #lockdown2 #லாக்டவுன்மிகவும் சத்தான ராகியில் கோதுமையை விட மிருதுவான ருசியான சப்பாத்தி செய்முறை இதோ!!


சாக்கோ டோநட்
#bookஇன்றைக்கு நாம் செய்யப்போகும் ரெசிபி வீட்டிலேயே சுலபமாக செய்யக்கூடிய ஸ்னாக் டோநட்.


செட்டிநாடு மட்டன் கோலா உருண்டை செய்வது எப்படி? (Mutton kola urundai recipe in tamil)
சுவையான செட்டிநாடு மட்டன் கோலா உருண்டை செய்வது எப்படி என்று பார்ப்போம். #the.Chennai.foodie #the.Chennai.foodie #thechennaifoodie


வால்நட் பாதாம் அல்வா (Walnut badam halwa recipe in tamil)
#photoமிகவும் சுவையான சத்தான இந்த அல்வா செய்வது எப்படி என்று பார்ப்போம்


வாழைப்பழ இனிப்பு அப்பம்(sweet banana appam)
சுவையான அப்பம் வாழைப்பழம் வைத்து எப்படி செய்வதென்று பார்ப்போம் வாங்க👍🏻


பிரட் ஹனி கேக் (Bread honey cake recipe in tamil)
#arusuvai1இன்றைக்கு நாம் பார்க்க போகிற ரெசிபி மிகவும் சுவையான ஹனி கேக். இதனை பிரட் வைத்து இரண்டு நிமிடத்தில் சூப்பராக தயார் செய்யலாம். அறுசுவை உணவுகளில் முதலாவது சுவையான இனிப்பு வகையை சேர்ந்தது இந்த ரெசிபி.


ஹனி கார்லிக் -காரட் ரோஸ்ட்
#carrot #bookசுவைமிக்க -ஹனி கார்லிக் -கேரட் ரோஸ்ட் செய்வது எப்படி என்று பார்ப்போம்.


பாரம்பரிய அவல் உப்புமா
#GA4 #Week5 #upmaபாரம்பரிய அவல் உப்புமா எப்படி செய்வது என்று பார்ப்போம்..


மசாலா கருப்பு சுண்டல்
#book#lockdownகாய்கள் அதிகம் தட்டுப்பாடு இருக்கும் இந்த லாக்டவுன் காலத்தில் பொரியலுக்கு பதிலாக சத்தான சுண்டல் செய்யலாம்.


பெப்பர் சிக்கன்
#book#lockdownஇன்றைக்கு நாம் செய்யபோகிற ரெசிபி பெப்பர் சிக்கன். லாக்டவுன் காலத்தில் சிக்கன் மிகவும் விலைகுறைவாக கிடைப்பதால் நான் இந்த உணவை செய்துளேன்.


வெஜ் டோஃபு மோமோஸ்
#lockdown #bookஇந்த லாக்டவுன் காலத்தில் அனைவரும் மிஸ் பண்ணுவது கடை மற்றும் உணவகங்களின் புகழ்பெற்ற உணவுகளைத்தான்... எனவே வீட்டிலேயே இருக்கும் காய்கறிகள் கொண்டு சுவையாக செய்திட, இதோ மோமோஸ் செய்முறை உங்களுக்கா..


தேங்காய் பன்
#bake தேங்காய் பன் கடைகளில் வாங்கி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று வீட்டிலேயே எளிய முறையில் இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்ப்போம்...


சாஸ்சி சிக்கன் லாலிபாப்
சாஸ்சி சிக்கன் லாலிபாப் மிகவும் பிரபலமான ஹோட்டல் உணர்வுகளில் ஒன்று என்பதை எளிய முறையில் அதை எப்படி வீட்டில் செய்வது என்று பார்க்கலாம். #hotel


திருநெல்வேலி ஹல்வா
எப்போதும் ஹல்வா வகைகளின் நட்சத்திரம். அனைத்து பதிப்பிலும் எளிதான மற்றும் ஆரோக்கியமான இனிப்பு. #goldenapron3 #lockdown #book


கேரட் அல்வா
#ga4 #week3 #carrotகேரட் பயன்படுத்தி அல்வா எப்படி செய்வது என்று பார்ப்போம்.


நூடுல்ஸ் சப்பாத்தி
#leftover மீதமான சப்பாத்தியில் சுவையான எக் சப்பாத்தி நூடுல்ஸ் எப்படி செய்வது என்று பார்ப்போம்


குஸ்கா
அசைவம் சைவ பிரியர்கள் அனைவரும் விரும்பி உண்ணும் உணவாக இந்த குஸ்கா மசாலா நிறைந்து செய்யப்படுவதால் சுவைப்பதற்கு ருசியான உணவாக உள்ளது .இந்த பதிவில் வீட்டில் எப்படி குஸ்கா செய்வது என்று பார்ப்போம்#cookwithfriends#shilma prabaharan


மசாலா பன்னீர் ஆம்லெட் (masala paneer omelette Recipe in tamil)
பன்னீர் மிகவும் சத்தான உணவுப்பொருள் ஆகும். இன்றைக்கு பன்னீரை வைத்து எப்படி சுலபமான முறையில் ஆம்லெட் செய்வது என்று பார்ப்போம்.

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12099688
கமெண்ட்