எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
2 பரிமாறுவது
  1. 1 பெரிய சர்க்கரை வள்ளி கிழங்கு
  2. 1/2 வெங்காயம்
  3. 1 பச்ச மிளகாய்
  4. 2டீ ஸ்பூன் சோள மாவு
  5. 1/4 கப் பிரட் தூள்
  6. உப்பு தேவையா அளவு
  7. 1/2டீ ஸ்பூன் மிளகாய் தூள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    கிழங்கை வேக வைத்து எடுக்கவும்

  2. 2

    அதை நன்கு மசிக்கவும்

  3. 3

    அதில் 1 பச்சை மிளகாய், வெங்காயம், மிளகாய் தூள்,உப்பு, சோள மாவு சேர்த்து பிசைந்து கொள்ளவும்

  4. 4

    வட்டமாக தட்டி கொள்ளவும்

  5. 5

    சோள மாவு தண்ணீர் உடன் கலந்து கொள்ளவும், அதில் இந்த துண்டுகளை முக்கி கொள்ளவும்

  6. 6

    பின்பு பிரட் பொடியில் பிரட்டி எடுக்கவும்

  7. 7

    சிறிது எண்ணெய் பாத்திரத்தில் வைத்து இரு பக்கம் சிவக்கும் வரை பொரிக்கவும்

  8. 8

    சுவையான சத்தான தின்பண்டம் தயார்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

MARIA GILDA MOL
MARIA GILDA MOL @gildakidson
அன்று

Similar Recipes