எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

இருபது நிமிடம்
நான்கு
  1. மூன்று பெரிய பாவக்காய்
  2. ஒரு பெரிய வெங்காயம்
  3. ஒரு பெரிய தக்காளி
  4. நன்கு பல் பூண்டு
  5. கால் மூடி தேங்காய்
  6. இரண்டு ஸ்பூன் சீரகம்
  7. மூன்று ஸ்பூன் மிளகாய்த்தூள்
  8. ஒரு ஸ்பூன் மஞ்சள்த்தூள்
  9. ஒரு ஸ்பூன் கறிமசாலாத்தூள்
  10. தாளிக்க அரை ஸ்பூன் கடுகு
  11. சிறிதுஉளுந்து பருப்பு
  12. கறிவேப்பிலை
  13. உப்பு
  14. அரை டம்ளர் புளி தண்ணீர்
  15. மூன்று ஸ்பூன் எண்ணை
  16. துளி வெள்ளம்

சமையல் குறிப்புகள்

இருபது நிமிடம்
  1. 1

    முதலில் பாவக்காயை விதை நீக்கி சிறிய துண்டுகள் செய்.பின் சட்டியில் எண்ணை ஊற்றி தாளிக்கும் சாமான் சேர்.கடுகு சீரகம் உ.பருப்பு கறிவேப்பிலை.

  2. 2

    பின் அதில் நறுக்கிய பூண்டு வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கு.பின் பாவக்காய் சேர்..அதில் உப்பு சேர்த்து வதக்கு.

  3. 3

    பின் சிறிது வதங்கியதும் மஞ்சள்த்தூள்.மிளகாய்த்தூள்...கறிமசாலாத்தூள் சேர்த்து எண்ணை ஊற்றி வதக்கு.பின் அதில் புளித்தண்ணீர் சேர்த்து வேக விடு..

  4. 4

    பின் சீரகம் சேர்த்து அரைத்த.
    தேங்காயை அதில் சேர்த்து விடு.சிறிது வெள்ளம் சேர்த்து வேக விடு.சூடாக பறிமாறு.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Mathi Sakthikumar
Mathi Sakthikumar @cook_20061811
அன்று
Chennai

Similar Recipes