தேவையான பொருட்கள்

20 நிமிடம்
3 நபர்கள்
  1. சாதம் ஒரு கப்
  2. பச்சரிசி மாவு அரை கப்
  3. தேங்காய் துருவல்
  4. சர்க்கரை
  5. நல்லெண்ணெய் ஒரு ஸ்பூன்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    முதலில் சாதத்தை நன்கு மசித்து எடுத்துக் கொள்ளவும்

  2. 2

    பிறகு அதனுடன் அரை கப் அளவு பச்சரிசி மாவு சேர்க்கவும்

  3. 3

    மாவை சிறிது வெந்நீர் சேர்த்து பிசைந்து இட்லி பாத்திரத்தில் இடியாப்ப கட்டையால் பிழிந்து வேக வைக்கவும்

  4. 4

    பிறகு அதனுடன் தேங்காய் துருவல் சர்க்கரை மற்றும் நல்லெண்ணெய் சேர்த்து பிசைந்து பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Aishwarya Selvakumar
Aishwarya Selvakumar @cook_25034033
அன்று

Similar Recipes