தாபா ஸ்டைல் ஸாப்ட் கார்லிக் பட்டர் நான்

#combo3
இப்போது உள்ள இளம் தலைமுறையினரின் மிகவும் விருப்பமான உணவு பட்டியலில் இடம் பிடித்திருக்கும் காம்போ ஸாப்ட் கார்லிக் பட்டர் நான் மற்றும் பன்னீர் பட்டர் மசாலா கிரேவி
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் 250 கிராம் மைதா மாவுடன் 1 டேபிள் ஸ்பூன் உப்பு சேர்க்கவும்
- 2
அதனுடன் 1/2 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடா 3/4 டேபிள் ஸ்பூன் பேக்கிங் பவுடர் சேர்த்து கலந்து கொள்ளவும்
- 3
7 டேபிள் ஸ்பூன் பாலுடன் 1 டேபிள் ஸ்பூன் சர்க்கரை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். சர்க்கரை பாலில் கலந்த உடன் அதை நாம் வைத்திருக்கும் மாவில் சேர்க்க வேண்டும்
- 4
7 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்க்க வேண்டும்.இறுதியாக 5 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி நன்றாக சேர்த்துப் பிசைய வேண்டும்.
- 5
கைகளால் அழுத்தம் கொடுத்து மாவு மிருதுவாக வரும் வரை 10 நிமிடம் போல் நன்றாக பிசைய வேண்டும்
- 6
மிருதுவாக மாவை பிசைந்த உடன் அதன் மேல் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் தடவி...ஒரு சுத்தமான வெள்ளைத் துனியால் மூடி 21/2 மணி நேரம் அப்படியே வைக்க வேண்டும்...
- 7
21/2 மணி நேரம் கழித்து பார்த்தால் மாவு நன்றாக ஊறி இருக்கும்...இப்போது கார்லிக் பட்டர் நான் செய்வதற்கு 10 பல் பூண்டை தோல் உரித்து தண்ணீரில் அலசி எடுத்து பொடி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்
- 8
நான் தேய்ப்பதற்கு முன் 1 டேபிள் ஸ்பூன் மைதா மாவை எடுத்து கல்லில் போட்டு தேய்க்கும் இடம் முழுவதும் தடவ வேண்டும் அப்போதுதான் நான் கல்லில் இருந்து ஒட்டாமல் எடுக்க வரும்
- 9
மாவில் இருந்து ஒரு உருண்டையை எடுத்து கல்லில் வைத்து நமக்கு விருப்பமான வடிவில் தேய்க்கலாம்
- 10
பிறகு நாம் பொடியாக நறுக்கி வைத்துள்ள பூண்டை எடுத்து அதன் ஒரு புறத்தில் தூவி விட்டு பூண்டு கீழே விழாமல் இருக்க அதன் மேல் கட்டையை வைத்து மறுபடியும் தேய்க்க வேண்டும்
- 11
பூண்டு தூவியதற்கு மறுபுறம் திருப்பி 1 டேபிள் ஸ்பூன் தண்ணீரை நான் முழுவதும் படும் படி தெளிக்க வேண்டும்
- 12
கடாய் நன்றாக சூடேரியதும் தேய்த்த நானை எடுத்து தண்ணீர் தெளித்த பக்கம் கல்லில் படும்படி முதலில் போட வேண்டும்
- 13
ஒரு புறம் வெந்ததும் நானின் மேல் புறத்தில் லேசாக எழும்ப தொடங்கும்...அப்போது நாம் கடாயை அப்படியே தலை கீழாக திருப்பிப் பிடிக்க வேண்டும்...இப்போது நான் கீழே விழுகாமல் இருபதர்காகத்தான் நானின் ஒரு புறம் நாம் தண்ணீர் தெளித்தோம்.
- 14
1 நிமிடம் கழித்து கடாயை திருப்பலாம்...இப்போது நான் இரு புறமும் நன்றாக வெந்து இருக்கும்...இப்போது நான் சூடாக இருக்கும் போதே 1 டேபிள் ஸ்பூன் பட்டர் தேய்த்தால் நானின் சுவை பல மடங்கு அதிகரிக்கும்
- 15
இதோ சுவையான மிருதுவான தாபா ஸ்டைல் கார்லிக் பட்டர் நான் தயார்...கார்லிக் பட்டர் நானின் பிரிக்க முடியாத ஜோடி பன்னீர் பட்டர் மசாலாவுடன் சூடாக பறிமாருங்கள்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கார்லிக் பட்டர் நான்


கார்லிக் பட்டர் நான்


பட்டர் நான்🤤🤤😋😋


கார்லிக் பட்டர் நான்/பன்னிர் பட்டானி மசாலா


சாஃப்டான பட்டர் நாண்


நான்


தந்தூரி பட்டர் நான் (Tandoori butter naan recipe in tamil)


தலைப்பு : கோதுமை நான்


கோதுமை கார்லிக் நான்


ரிச்சான க்ரீமி பன்னீர் பட்டர் மசாலா கிரேவி


தலைப்பு : கார்லிக் பட்டர் கோதுமை நாண்(wheat butter naan recipe in tamil)


தாபா ஸ்டைல் பன்னீர் பட்டர் மசாலா


பட்டர் கார்லிக் நான்


சுவையான சத்தான நான்


கார்லிக் பட்டர் நான்(garlic butter naan recipe in tamil)


பட்டர் நான்


பன்னீர் பட்டர் மசாலா


கார்லிக் பட்டர் நாண் (Garlic butter naan)


நாண்


கார்லிக் பட்டர் நாண் (Garlic Butter Naan)


பட்டர் நான்


பட்டர் ஸ்கோட்ச் கேக்(butterscotch cake recipe in tamil)


டூட்டி ஃபுரூட்டி மஃபின்ஸ் (Tutti Frutti Muffins)


பட்டர் கேக்(butter cake recipe in tamil)


மாவா கேக் (Mawa cake recipe in tamil)


பன்னீர் பட்டர் மசாலா #the.Chennai.foodie ♥️


தாபா ஸ்டைல் டேஸ்டி பாயாசம்


நாண்


பட்டர் நான்


பட்டர் நான்

கமெண்ட்