சமையல் குறிப்புகள்
- 1
பாசிபருப்பை 2 நிமிடம் வறுத்து வேகவைத்துக்கொள்ளவும்.
- 2
ஒரு வாணலியில் ஆயில்,நெய் ஊற்றி மிளகு, சீரகம்,
- 3
நறுக்கிய இஞ்சி, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், முந்திரி போட்டு தாளிக்கவும்.
- 4
பிறகு அதில் ரவா போட்டு வறுக்கவும்.
- 5
அதே வாணலியில் (ரவா, பருப்பு ஒன்றரை கப் இருந்தது) 4 கப் தண்ணீர் ஊற்றி, வேகவைத்த பருப்பு போட்டு கொதிக்கவிடவும்.
- 6
நன்கு கொதித்ததும் வறுத்த ரவாவை போட்டு விடாமல் கிளறவும். 2நிமிடத்தில் பொங்கல் ரெடி. கடைசியாக நெய் விடவும். நன்றி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பச்சரிசி மிளகு பொங்கல்
#everyday1


மிளகு காராச்சேவ்
#pepper


காம்போ பொங்கல்
#combo1


ஆனியன் ரவா தோசை
#GA4


மிளகு வடை
#pepper


காராகருணை மிளகு வறுவல்
#pepper


சாமை வென்பொங்கல்🍚🍚
#pepper


ரவா பொங்கல்
#breakfastரவா பொங்கல் காலை நேர சிற்றுண்டிக்கு ஏற்ற உணவு மிகவும் சுவையாக இருக்கும்.


மிளகு மீன் வறுவல்
#pepper


ரவா தோசை (rava dosai recipe in tamil)
#book


மிளகு பொங்கல்
#peper


கத்திரிக்காய் உருளைக்கிழங்கு மிளகு வறுவல்
#pepper


மசாலா பூரி
#everyday4


ரவா பொங்கல் & தேங்காய் சட்னி
சுவையான ஆரோக்கியமான சமையல்.எளிமையான சமையல்.


வெண் பொங்கல்
#breakfast


மிளகு பொங்கல்
#pepper


தலைப்பு : ரவா பொங்கல்


சுவையான மிளகோரை.... மிளகு சாதம்
#pepper . உடம்பு சோர்வு, காய்ச்சல், சளி இருக்கும்போது இந்த சாதம் சாப்பிட்டால் வாய்க்கு ருசியாவும் , நெஞ்சு சளி குறையவும், செரிமானத்துக்கும் ரொம்ப நல்லது..


மசாலா பொங்கல்


முட்டைக்கோஸ் மிளகு சூப்
#pepper


ஸ்டீம் குஜராத்தி முத்தியா(Steam Gujarati Muthiyaa)
#steam


பிரிஞ்சி பெப்பர் ரைஸ்
#pepper


ரவா பொங்கல்
#everyday week 3


கோதுமை ரவா சர்க்கரை பொங்கல்
#ONEPOT


காரப் பொங்கல்
#karnataka


காம்போஇட்லி, பொங்கல் சாம்பார்
#combo1


முட்டை மிளகு கிரேவி
#peper


மிளகு சாதம்
#pepper


மிளகு ரவா உப்புமா (pepper rava upma)
#pepper


மிளகு குழம்பு
#pepper

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13334815
கமெண்ட்