கோதுமை ரவா சர்க்கரை பொங்கல்

Manjula Sivakumar @Manjupkt
சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் 2ஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும் அதில் விரும்பிய நட்ஸ் சேர்த்து வதக்கவும். பின்னர் அதனுடன் கோதுமை ரவையை சேர்த்து 2நிமிடம் வதக்கவும். பின்னர் 1கப் ரவைக்கு 3கப் தண்ணீர் சேர்த்து அதனுடன் 1/4ஸ்பூன் உப்பு சேர்த்து 4விசில் வரும் வரை வேக விடவும்.
- 2
பின்னர் குக்கரை திறந்து கோதுமையை கிளறவும். அதில் ஏலக்காய் தூள், நாட்டுச்சர்க்கரை சேர்க்கவும். (அல்லது வெல்லப்பாகு சேர்க்கலாம்). மிதமான தீயில் வைத்து சர்க்கரை கரைந்து கோதுமையுடன் சேரும் வரை வேக விடவும்.
- 3
கோதுமை சர்க்கரைப்பாகை உறிஞ்சிய உடன் மேலும் 2ஸ்பூன் நெய் சேர்த்து கிளறி பரிமாறவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சர்க்கரை பொங்கல்
#vattaram


சர்க்கரை பொங்கல்
#GA4#week15#jaggery


சர்க்கரை பொங்கல்
#onepotதித்திக்கும் சுவையான சர்க்கரை பொங்கல்


சர்க்கரை பொங்கல்#பொங்கல்2022(sweet pongal recipe in tamil)


சர்க்கரை பொங்கல்
#vattaram #week2காஞ்சிபுரம் பொங்கல் ரெசிப்பி பகிர்ந்துள்ளேன்.


தினை அரிசி சர்க்கரை பொங்கல் /thinai rice pongal receip in tamil
#vattaramweek15


ரவா பாயசம்.(rava payasam recipe in tamil)
#ed2


சர்க்கரை பொங்கல்
#vattaramசர்க்கரை பொங்கல்


ரவா பொங்கல்
#breakfastரவா பொங்கல் காலை நேர சிற்றுண்டிக்கு ஏற்ற உணவு மிகவும் சுவையாக இருக்கும்.


சர்க்கரை பொங்கல் /Sweet Pongal
#Lockdown2அரசின் அவசர பிரகடனம் ஊரடங்கு உத்தரவு .இந்த நிலையில் வெளியே சென்றுவர முடியாது.கோவிலுக்கும் செல்ல முடியாது .இன்று பங்குனி உத்திர பவுர்ணமி நாள் ஆகவே வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து சர்க்கரை பொங்கல் செய்து முருகப்பெருமானுக்கு படைத்தேன்.இது எனக்கு மனநிறைவாக இருந்தது .


சர்க்கரை பொங்கல்
#vattaram#week2


சர்க்கரை பொங்கல்
#vattaram #week7


கோதுமை ரவா பொங்கல்
#குக்பேட்முதல்ரெசிபி


சர்க்கரை பொங்கல்
#குக்பேட்'ல்என்முதல்ரெசிபி


குதிரைவாலி சர்க்கரை பொங்கல் (Kuthiraivaali sarkarai pongl recipe in tamil)
#week1 சிறுதானிய உணவு


ரவா கேசரி
அனைத்து விழாவில் பகிர்ந்து கொள்ளும் ரெசிபி


கோதுமை பர்ஃபி
#goldenapron3 #Atta


ரவா கேசரி
#colours1ரவா கேசரி மிகவும் சுவையாக இருக்கும் நல்ல ஒரு ஈவினிங் ஸ்நாக்ஸ்


கோதுமை அல்வா (Kothumai halwa recipe in tamil)
✓ கோதுமையில் செலினியம் சத்து அதிகமாக உள்ளது இது உடலை மிகவும் சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.✓தோலிற்கு மிகவும் மெருகூட்டும் தன்மையும் கொண்டது.✓ நம் உடலை மிகவும் அழகாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும்.✓ கோதுமை மூன்று வேளைக்கும் ஏற்ற உணவு சாப்பிடுவதால் என்றும் இளமையாக இருக்கலாம். ✓நார்ச்சத்துக்கள் இருப்பதால் நம் உடலில் உள்ள கழிவுகளை விரைவில் உள்ளத்தை தூய்மைப் படுத்துகின்றது. #GA4


சுவையான சர்க்கரை பொங்கல் (Suvaiyaana sarkarai pongal recipe in tamil)
தித்திக்கும் சுட சுட சர்க்கரை பொங்கல்#goldenapron3#arusuvai1


கோதுமை வட்டாலாப்பம்
#goldenapron3#bookஇது கேரளாவில் செய்யப்பட்ட பாரம்பரிய உணவு. சுகவீனம் உள்ளவர்கள் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான பலம் வரும்#கோதுமை உணவு


தலைப்பு : சர்க்கரை பொங்கல்
#vattaramகாஞ்சிபுரம் கோயில் சர்க்கரை பொங்கல்


கோதுமை ரவா லட்டு(wheat rava laddu recipe in tamil)
#CF2 என் மகனுக்காக....


கோதுமை வெல்லம் தோசை
#GA4WEEK15


சக்கரைப் பொங்கல் சாமை அரிசியில்
#குக்பேட்'ல்என்முதல்ரெசிப்பி


சர்க்கரை பொங்கல்
#wd அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள் என்பேத்திக்கு பிடித்த சர்க்கரை பொங்கல் செய்து அவளுக்கு dedicate செய்கிறேன்


சர்க்கரைப் பொங்கல் (Sarkarai pongal recipe in tamil)
#pooja சரஸ்வதி பூஜை ஸ்பெஷல் சர்க்கரைப் பொங்கல். வழக்கமான குக்கரில் செய்யும் சர்க்கரைப் பொங்கல் அல்லாமல் வெண்கலப் பானையில் செய்யும் சர்க்கரைப் பொங்கல். மிகவும் சுவையாக இருக்கும்.


தலைப்பு : ரவா புட்டு


ரவா மிளகு பொங்கல்
#pepper


சர்க்கரை பொங்கல்
#Vattaram

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13782148
கமெண்ட் (4)