கருமிளகு பூண்டு கிரேவி

Reeshma Fathima @cook_24996953
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு தாளித்து பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும்.பின்னர் வெங்காயம் சேர்த்து கிளறவும்
- 2
வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து கிளறவும்.மற்றொரு கடாயில் மிளகு, சீரகம், மல்லி காய்ந்த மிளகாய் சேர்த்து வறுக்கவும்.
- 3
வறுத்து மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்.தக்காளி வதங்கியதும் இந்த மசாலா சேர்த்து.இதனுடன் மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், சாம்பார் பொடி சேர்த்து கிளறவும்.
- 4
தேவையான அளவு புளி கரைசல் சேர்த்து கொள்ளவும்.கெட்டி பதம் வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.சுவையான கருமிளகு பூண்டு கிரேவி தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பூண்டு கிரேவி (poondu gravy recipe in Tamil)
#book#அன்பு


மிளகு குழம்பு
#pepper


மிளகு சாதம்/Pepper Rice
#goldenapron3 pepper # lockdown இப்போதிருக்கும் இந்த நெருக்கடியில் நமக்கு சளி பிடிக்காமல் பார்த்துக் கொள்வது மிகவும் அவசியம். மிளகு மருத்துவ குணம் மிக்கது . சளி இருமலுக்கு மிகவும் ஏற்ற மருந்து.


பூண்டு சட்னி
#bookஇன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி பூண்டு சட்னி.


வெற்றிலை பூண்டு சாதம்
#அரிசி வகை உணவுகள்வெற்றிலை, மிளகு, சீரகம், பூண்டு சேர்த்து அரைத்து செய்த சாதம். வேக வைத்த சாதம் கையில் இருந்தால் பத்தே நிமிடத்தில் செய்துவிடலாம்.இந்த சாதம் சளியை போக்கும், ஜீரணத்திற்கும் நல்லது.


மிளகு குழம்பு (pepper gravy)
#pepper


கறிவேப்பிலைக் குழம்பு (Curry leaves gravy)
#magazine2


கருவேப்பிலை பூண்டு குழம்பு
#COLOURS2


பெப்பர் மஷ்ரூம் கிரேவி
#pepper


ரசப்பொடி


இஞ்சி பூண்டு தொக்கு
#immunity#book


பூண்டு சட்னி
#GA4


காளான் மிளகு குழம்பு
#pepper


கேரட் பூண்டு ரசம்(Carrot garlic rasam recipe in Tamil)
#கோல்டன் அப்ரோன் 3#அன்பு


புளியோதரை🍃


கருப்பு கொண்டைக்கடலை காரக்குழம்பு- செய்முறை1
நான் கொண்டைக்கடலை உபயோகித்து இரண்டு விதமாக காரக்குழம்பு வைப்பேன் .இது என் மாமியார் சொல்லிக்கொடுத்த செய்முறை. இதே முறையில் வெறும் கத்திரிக்காய் அல்லது வெண்டைக்காய் மட்டும் சேர்த்து காரக் குழம்பு வைக்கலாம்.


மணத்தக்காளி இலை ரசம் (Manathakkali leaves rasam)
மணத்தக்காளி இலைகள் மிகவும் மருத்துவகுணம் வாய்ந்தது. இந்தக்கீரை பொரியல் செய்தாலும் சுவை அதிகம். வாய், வயிற்றுபுண் எல்லாவற்றையும் சரி செய்யக்கூடிய சக்தி இந்த இலைகளுக்கு உள்ளது.#sambarrasam


ஹோட்டல் ஸ்டைல் பூண்டு சட்னி
#hotel இந்த ரெசிபி வீடியோ வடிவத்தில் காண search BK Recipes SG @ youtube channel


கத்திரிக்காய் கூட்டு
#book


பீட்ரூட் மிளகு பருப்பு வடை
#book#goldenapron3#pepper


பலாக்காய் மிளகு வதக்கல் (Raw jackfruit peppper fry)
#pepper


காளான் மிளகு வறுவல் (mushroom pepper fry)
#pepper


புளியோதரை(puliyotharai recipe in tamil)


மதிய உணவு முருங்கைக்காய் சாம்பார், சாதம், ரசம், வெண்டைக்காய் பொரியல்,புளி குழம்பு
#Everyday2


மிளகு மசூர் பருப்பு (pepper Masoor dal fry)
#pepper


கார சட்னி


தர்பூசணி தோல் சட்னி watermelon rind chutney
#nutrient2 (தர்பூசணி வைட்டமின் A,b1,b5 & b6)


மீல் மேக்கர் மிளகு குருமா
#pepper


"தக்காளி,பூண்டு & மிளகு ரசம்"


செட்டிநாடு பேலஸ் ஸ்டைல் கருவேப்பிலை பூண்டு குழம்பு
#book #lockdownசெட்டிநாட்டு உணவுகள் கண்ணுக்கும் நாவுக்கும் ஒரு சேர விருந்தளிப்பவை. அதேபோல் இந்த கருவேப்பிலை பூண்டு குழம்பு மிகவும் மணமாகவும் ருசியாகவும் இருக்கும். கருவேப்பிலையில் இரும்பு சத்தும் , பூண்டில் இரத்தம் சுத்தப்படுத்தும் தன்மையும் அதிகம் உள்ளது. இயற்கையாவே நம் தமிழ் உணவில் பூண்டும் கருவேப்பிலையும் தினமும் சேர்த்து கொள்வது வழக்கம். சூடான இட்லி தோசை என அனைத்திற்கும் பொருந்தும்.

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13344571
கமெண்ட்