சமையல் குறிப்புகள்
- 1
1முழு பூண்டு தோல் நீக்கி ஒரு மத்தில் நசுக்கி கொள்ள வேண்டும்.
மேலே குறிப்பிட்ட அனைத்து பொருட்களையும் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் 3டீஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடான பிறகு ரசத்துக்கு தட்டி வைத்த பூண்டு போட்டு தாளிக்கவும். - 2
அடுத்து சிறிதளவு கரிவிடகம்,3கொத்து கருவேப்பிலை,1டீஸ்பூன் மிளகு தூள்,1/2 டீஸ்பூன் ஜீரகம் தூள்,1/2டீஸ்பூன் மஞ்சள் தூள்,தேவையான அளவு உப்பு தூள் போட்டு நன்றாக கிளறி வதக்கவும்.
பின் 2தக்காளி பழத்தை இரண்டாக வெட்டி சாற்றை பிளிந்து தக்காளியை மசித்து நன்றாக வதக்கவும். - 3
பின் சிறிதளவு புளியை பவுளில் 1முறை கழுவி 10நிமிடம் ஊற வைக்கவும்.தேவையான அளவு புளி தண்ணீர் மற்றும் தண்ணீர் சேர்த்து 5நிமிடம் மிதமான தீயில் கொதிக்கவிடவும்...
- 4
சுவையான "தக்காளி,பூண்டு,மிளகு ரசம்" தயார்.........
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

"பீர்க்கங்காய் முட்டை பொறியல்"


தக்காளி தொக்கு


தக்காளி ரசம்#GA4#week1#Tamarind


தக்காளி பூண்டு ரசம்


"சிறிய பாகற்காய் பொறியல்"


மிளகு குழம்பு


மண்சட்டி மிளகு தக்காளி ரசம்


"ருசியான காஞ்சிபுரம் உப்புமா" #Vattaram #Week-2


மிளகு குழம்பு


"பூரி" & "உருளைக்கிழங்கு மசாலா"...#Combo1


கருமிளகு பூண்டு கிரேவி


வீட்டில் செய்த "தந்தூரி சிக்கன்" ரெஸிபி


கறிவேப்பிலை ரசம் (Curry leaves rasam)


மிளகு ரசம், pepper rasam


கழனி ரசம்


துவரம் பருப்பு ரசம்


மிளகு ரசம்


தக்காளி ரசம்


பச்சை அல்மோன்ட் (almond) ஆரஞ்சு ரசம்


கொள்ளு ரசம்


மிளகு ரசம்


எலுமிச்சை இஞ்சி மிளகு துளசி கசாயம்


முருங்கைக்கீரை மிளகு ரசம் #sambarrasam


மிளகு ரசம்


கேரட் பூண்டு ரசம்(Carrot garlic rasam recipe in Tamil)


பருப்பு மிளகு ரசம்


பூண்டு ரசம்


சப்பாத்தி தக்காளி தொக்கு


பணியாரம் /பூண்டு மிளகாய் பொடி


மிளகு ரசம்

கமெண்ட்