எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1/2கப்மீல்மேக்கர்
  2. 2கப்பாஸ்மதிஅரிசி
  3. 1ஸ்பூன்இஞ்சிபூண்டுவிழுது
  4. 2வெங்காயம்
  5. 4தக்காளி
  6. கறிவேப்பிலை
  7. 2பச்சைமிளகாய்
  8. 2ஸ்பூன்நெய்
  9. பட்டை
  10. பூ
  11. 1ஸ்பூன்சோம்பு
  12. உப்புதேவையான
  13. 1/2ஸ்பூன்மிளகாய்த்தூள்
  14. 1/2ஸ்பூன்கரம்மசாலாதூள்
  15. 4கப்தண்ணீர்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் குக்கரில் நெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை பூ சோம்பு சேர்த்து நன்கு வதக்கவும் பின்னர் கறிவேப்பிலை மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்

  2. 2

    பின்னர் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கிய பின் இஞ்சிபூண்டுவிழுது சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வதக்கிய பின் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்....

  3. 3

    பிறகு உப்பு மிளகாய்த்தூள் கரம்மசாலாதூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.... பின்னர் தண்ணீர் மற்றும் மீல் மேக்கர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்....

  4. 4

    மீல் மேக்கர் வெந்தவுடன் பாஸ்மதி அரிசி சேர்த்து நன்கு கலந்து குக்கரை மூடி ஒரு விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும்.... சுவையான மீல் மேக்கர் தக்காளி சாதம் தயார்...

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Aishwarya Veerakesari
அன்று

Similar Recipes