எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1/2கிலோசிக்கன்
  2. 5ஸ்பூன்நெய்
  3. 5பச்சைமிளகாய்
  4. 5காய்ந்தமிளகாய்
  5. கறிவேப்பிலை
  6. 1/4கிலோசின்னவெங்காயம்
  7. 1பெரியவெங்காயம்
  8. 11/2ஸ்பூன்இஞ்சிபூண்டுவிழுது
  9. 1/4தக்காளி
  10. 11/2ஸ்பூன்மிளகாய்தூள்
  11. 1ஸ்பூன்மல்லிதூள்
  12. 1/4ஸ்பூன்மஞ்சள்தூள்
  13. 1/4ஸ்பூன்சோம்புதூள்
  14. உப்புதேவையான
  15. 1/4ஸ்பூன்மிளகுதூள்
  16. தண்ணீர்தேவையான

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் நெய் சேர்த்து பிறகு சோம்பு சேர்த்து தாளித்த பிறகு பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலையை சேர்த்து நன்கு வதக்கவும்

  2. 2

    பின்னர் சின்ன வெங்காயம் மற்றும் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயத்தை நன்கு பொன்னிறமாக வதக்கிய பின் இஞ்சிபூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கிய பின் தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும்

  3. 3

    பின்னர் மிளகாய்தூள், மல்லிதூள்,மஞ்சள்தூள், சோம்புதூள் உப்பு சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வதக்கவும்

  4. 4

    பின்னர் சிக்கன் சேர்த்து நன்கு கிளறி தேவையான தண்ணீர் சேர்த்து மூடி வைத்து வேக விடவும்

  5. 5

    சிக்கன் வெந்தவுடன் சிறிதளவு நெய் மற்றும் மிளகு தூள் சேர்த்து நன்கு கலந்து அடுப்பை அனைக்கவும்.... சூடான சுவையான காரமான கீ ரோஸ்டட் ஸ்பைசி சிக்கன் சுக்கா தயார்...

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Aishwarya Veerakesari
அன்று

Similar Recipes